Amazon Great Indian Festival sale ப்ரைம் மெம்பர்களுக்கு ரூ,15000 போனில் அதிரடி ஆபர்

Updated on 26-Sep-2024
HIGHLIGHTS

Amazon Great Indian Festival sale அனைவருக்கும் செப்டம்பர் 27 அனைவருக்கும் நடைபெற இருக்கிறது

செப்டம்பர் 26 ஆனா இன்று ப்ரைம் மெம்பர்களுக்கு மட்டும் கிடைக்கும்

இன்று ப்ரைம் மெம்பர்கள் 15000 பட்ஜெட்டில் போனை ஆபர் விலையில் வாங்கலாம்

Amazon Great Indian Festival sale அனைவருக்கும் செப்டம்பர் 27 அனைவருக்கும் நடைபெற இருக்கிறது ஆனால் செப்டம்பர் 26 ஆனா இன்று ப்ரைம் மெம்பர்களுக்கு மட்டும் கிடைக்கும் இந்த விற்பனையானது பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த விற்பனை கொண்டு வரப்பட்டது இந்த விற்பனையின் கீழ் அப்பர் விலையில் லேப்டாப்,டிவி, ஸ்மார்ட்போன் டிஸ்கவுண்ட் விலையில் வாங்கலாம் அதாவது இன்று ப்ரைம் மெம்பர்கள் 15000 பட்ஜெட்டில் போனை ஆபர் விலையில் வாங்கலாம்

பாரத ஸ்டேட் பேங்க் (SBI) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும் போது 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, Amazon Pay UPI இல் குறைந்தபட்சம் ரூ. 1,000 ஆர்டருக்கு ரூ.100 கேஷ்பேக் கிடைக்கும். இந்த விற்பனையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் நோ-காஸ்ட் EMI விருப்பமும் இருக்கும். மேலும் இந்த சேலின் மூலம் 15000க்கும் குறைந்த விலையில் பனை வாங்கலாம்

iQOO Z9x 5G

iQOO Z9x 5G ஆனது 6.72-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 6 Gen 1 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த கைபேசி 44W சார்ஜிங் சப்போர்டுடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்கு, இது 50MP ப்ரைம் கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் 8MP செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனை ஆபரின் கீழ் வெறும் 10,749ரூபாயில் வாங்கலாம் மேலும் பல ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

Samsung Galaxy M35 5G

Samsung Galaxy M35 5G ஆனது 6.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் Exynos 1380 செயலி பொருத்தப்பட்டுள்ளது. இது 25W சார்ஜிங் சப்போர்டுடன் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 50MP பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் 13MP முன்பக்க கேமராவுடன் வருகிறது. மேலும் இந்த போனை ஆபரின் கீழ் 13,749ரூபாயில் வாங்கலாம் இதை தவிர இதை நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம் மேலும் பல அப்பருடன் இங்கிருந்து வாங்கவும்.

Realme Narzo 70 Turbo 5G

Samsung Galaxy M35 5G ஆனது 6.6 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் Realme Narzo 70 Turbo 5G ஆனது Dimensity 7300 எனர்ஜி 5G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 6.67 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக, இந்த போனில் 50MP முதன்மை கேமரா உள்ளது, மேலும் 16MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது. கடைசியாக, இது 45W சார்ஜிங் சப்போர்டுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.இந்த விற்பனையின் கீழ் இதை வெறும் 14,999ரூபாயில் வாங்கலாம் மேலும் பல அப்பருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க: Amazon Sale இந்த போனை வாங்கினால் கிடைக்கும் இலவசமாக இயர்பட்ஸ்

Redmi 13 5G

Redmi 13 5G ஆனது 6.79-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, மேலும் Qualcomm Snapdragon 4 Gen2 Accelerated Edition செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 33W சார்ஜிங் ஆதரவுடன் 5030mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக, இந்த ஃபோன் 108MP ப்ரைம் கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் 13MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் பல ஆபரின் கீழ் இந்த போனை வெறும் 12,499ரூபாயில் வாங்கலாம்.

Disclaimer: இந்த ஆர்டிகளில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் அபிசியலக கொடுக்கப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :