Amazon Sale இந்த போனை வாங்கினால் கிடைக்கும் இலவசமாக இயர்பட்ஸ்

Amazon Sale இந்த போனை வாங்கினால் கிடைக்கும் இலவசமாக இயர்பட்ஸ்
HIGHLIGHTS

Amazon Great Indian Festival sale ஆரம்பமாகும் நிலையில் நாம் இதில் ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த விற்பனையானது செப்டம்பர் 27 ஆரம்பமாகும்

Samsung Galaxy S23 Ultra முதல் Redmi 13C 5G வரை, பல ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியில் கிடைக்கும்.

Amazon Great Indian Festival sale ஆரம்பமாகும் நிலையில் நாம் இதில் ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இது சிறந்த வாய்ப்பாக இருக்கும் இந்த விற்பனையானது செப்டம்பர் 27 ஆரம்பமாகும் மற்றும் அமேசான் ஏற்கனவே எலக்ட்ரானிக்ஸ் மீது சில அற்புதமான சலுகைகளை டீஸ் செய்துள்ளது. Samsung Galaxy S23 Ultra முதல் Redmi 13C 5G வரை, பல ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியில் கிடைக்கும். இந்த சிறப்பு சலுகைகளில் ஒன்று OnePlus Nord CE4 Lite 5G ஆகும், இது மிகவும் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும், ₹ 3000 வரை தள்ளுபடி வழங்கப்படும். இதனுடன், இந்த ஸ்மார்ட்போனில் சில பரிசுகளும் கிடைக்கும். வாருங்கள், மேலும் இந்த விற்பனையின் மூலம் என்ன என்ன பெறலாம் என்பதை பார்க்கலாம்.

Amazon OnePlus Nord CE4 Lite 5G யில் கிடைக்கும் அதிரடி டீல்

அமேசான் நிறுவனம் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்க உள்ளது. இருப்பினும், இந்த விற்பனை பிரைம் மெம்பர்களுக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கும். OnePlus Nord CE4 Lite 5Gயில் ₹ 2000 இன்ஸ்டன்ட் பேங்க் தள்ளுபடியும் கிடைக்கும் கூடுதலாக, நீங்கள் ₹1000 கூப்பனையும் பயன்படுத்தலாம். அமேசான் 3 மாதங்கள் வரை நோ-காஸ்ட் EMI வசதியையும் வழங்கும். இது தவிர, கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது OnePlus Nord CE4 Lite 5G ஐ வாங்கும் எந்தவொரு கஸ்டமர்களுக்கு ஒரு ஜோடி OnePlus Bullets Wireless Z2 இலவசமாக கிடைக்கும் என்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம்.

Amazon-OnePlus-Nord-CE4-Lite-5G-.jpg
Amazon-OnePlus-Nord-CE4-Lite-5G-.jpg

OnePlus Nord CE4 Lite 5G சிறப்பம்சம்

OnePlus Nord CE4 Lite 5G யில் 6.6 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இதில் FHD+ ரேசளுசன் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 120Hz ரேப்ராஸ் ரேட் சப்போர்ட் வழங்கப்படுகிறது 2100 நிட்ஸ் பீக் ப்ரைத்னாஸ் வழங்கப்படுகிறது, இது தவிர, இது Snapdragon 695 5G செயலியில் இயங்குகிறது. இந்த காரணத்திற்காக, இந்த தொலைபேசி குறைந்த விலையில் சக்திவாய்ந்த தொலைபேசியாக மாறுகிறது. இது OxygenOS 14 இன் ஆதரவையும் Android 14 இன் வசதியையும் கொண்டுள்ளது.

OnePlus Nord CE4 Lite 5G
OnePlus Nord CE4 Lite 5G

OnePlus Nord CE4 Lite ஆனது 80-வாட் பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 5500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. போட்டோக்ரபிக்கு Nord CE4 Lite 5G இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு , இது 16 மெகாபிக்சல் சென்சார் கொண்டது.

இதையும் படிங்க: Amazon Sale ரெடியா இருங்க மக்களே வெறும் ரூ,5000 யில் TV,போன் பல பொருளை ஆபரில் வாங்கலாம்

Disclaimer: இந்த ஆர்டிகளில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் அபிசியலக கொடுக்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo