Amazon Sale 2024 கேமிங் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி

Updated on 18-Jan-2024
HIGHLIGHTS

Amazon Great Republic Day Sale 2024 இந்தியாவில் ஜனவரி 13 அன்று தொடங்கியது

இதன் தேதியை நீடித்து ஜனவரி 19 வரை வைக்கப்பட்டுள்ளது

கேமிங் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்.

Amazon Great Republic Day Sale 2024 இந்தியாவில் ஜனவரி 13 அன்று தொடங்கியது இப்பொழுது இதன் தேதியை நீடித்து ஜனவரி 19 வரை வைக்கப்பட்டுள்ளது இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். நீங்கள் ஒரு கேமிங் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், வாங்குவதற்கு இதுவே சரியான நேரம். அமேசான் விற்பனையில் கிடைக்கும் ஒவ்வொரு பட்ஜெட்டிற்கும் சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் டீல்கள் இங்கே உள்ளன.

மேலும் பேங்க் ஆபராக இதில் SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI ட்ரெண்செக்சன் மூலம் வாங்கும் போது 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை வழங்குகிறது

iQOO 12

iQOO 12 யின் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 2K 6.78இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இது 144Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது.இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசர் உடன் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, இது 120-வாட் பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும். 5000mAh பேட்டரியுடன் நிரம்பியுள்ளது. போட்டோ எடுப்பதற்கு, இது 50MP ப்ரைம் கேமரா, 64MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 48MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.52,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்.

iPhone 13

Phone 13 யில் ஒரு 6.1இன்ச் XDR OLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதில் 1170 x 2532 பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது, இந்த ஃபோன் A15 Bionic சிப்செட்டில் இயங்குகிறது, இது 512GB வரையிலான ஸ்டோரேஜ் மற்றும் 4GB RAM உடன் சப்போர்ட் செய்கிறது அடுத்து, இந்த போனில் 12MP இரட்டை கேமரா செட்டிங் மற்றும் 3240mAh பேட்டரியை வழங்குகிறது மேலும் இந்த பேட்டரி 15-W வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் அமேசான் இந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை 17% தள்ளுபடியுடன் ரூ.49,999க்கு விற்பனை செய்கிறது. இங்கிருந்து வாங்கவும்.

iPhone 13

iQOO Neo 7 Pro 5G

இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 6.78 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது , இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. iQOO யின் இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது மேலும் இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது போட்டோ எடுக்க, 50MP ப்ரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமேசான் விற்பனையின் போது இந்த சாதனத்தை ரூ.33,999க்கு வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்

iQOO Neo 7 Pro 5G

OnePlus Nord 3 5G

OnePlus Nord 3 5Gயின் இந்த போனில் 6.67இன்ச் கொண்ட FHD+ AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் இருக்கிறது இது தவிர, நீங்கள் MediaTek Dimensity 6080 ப்ரோசெச்கரை வழங்கப்படுகிறது இதில் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. Xiaomi இந்த போனில் 5000mAh பேட்டரியை வழங்குகிறது, இது 33-வாட் பாஸ்ட் சார்ஜிங்கை சப்பரத் செய்யும் Redmi Note 13 5G அமேசானில் 14% தள்ளுபடியுடன் ரூ.17,998க்கு கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்.

OnePlus Nord 3 5G in amazon sale

Redmi Note 13 5G

List Price:ரூ,20999
Deal Price :ரூ,17999

#Redmi Note 13 5G

இந்த போனில் 6.67″ FHD+ pOLED (1080×2400) பிக்சல் ரேசளுசன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது , இதை தவிர இதில் Mediatek Dimensity 6080 ப்ரோசெசர் இதனுடன் Octa-core 5G உடன் வருகிறது இந்த போனை நோ கோஸ்ட் EMI யிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க:WhatsApp பரவி வரும் Fake மெசேஜ் அயோதிய ராம் கோவிலுக்கு VIP என்ட்ரி பாஸ் இலவசம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :