digit zero1 awards

அமேசான் பிரைம் டே சேலில் வாஷிங் மெஷின் மற்றும் ரெப்ரெஜிரேட்டரில் மிக சிறந்த டீல்ஸ் கிடைக்கிறது…!

அமேசான் பிரைம் டே சேலில் வாஷிங் மெஷின் மற்றும் ரெப்ரெஜிரேட்டரில்  மிக சிறந்த டீல்ஸ் கிடைக்கிறது…!
HIGHLIGHTS

இதனுடன் இந்த பொருட்களில் HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% தள்ளுபடி மற்றும் EMI வசதி கிடைக்கிறது

அமேசான் ப்ரைம் டே சேல் நேற்று பகல் 12 மணிக்கு ஆரம்பம் ஆகியது. இந்த சேலின் கீழ் 200 புதிய ப்ரொடக்ட் இந்த காளத்தில் இறக்கியது. இதனுடன் இதில் மிக பெரிய டிஸ்கவுண்ட் கொண்டுவந்துள்ளது இதனை தொடர்ந்து இந்த சேலில் நாம் பார்க்க போவது வாஷிங் மெஷின் மற்றும் ரெப்ரெஜிரேட்டர். நல்ல டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்  வழங்குகிறது நீங்கள் நீண்ட நாட்களாக தள்ளுபடி விலையில் வாங்க காத்து கொண்டிருந்திகள் இன்றேல் இன்று இந்த வாய்ப்பை பயன் படுத்தி இந்த பொருட்களை வாங்கி உங்கள் பணத்தை மிட்ச படுத்துங்கள் 

இதனுடன் நீங்கள் இந்த பொருட்களை HDFC  கிரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.மற்றும் EMI  வசதியும் இருக்கிறது இதனுடன் மேலும் பல டிஸ்கவுண்ட் ஆபர் கிடைக்கிறது.

Whirlpool 6.2 kg Fully-Automatic Top Loading Washing Machine (Whitemagic Classic 621S, Grey)
இந்த வாஷிங் 6.2 kg கொண்ட ஆட்டோமேட்டிக்  மெஷின் இதன் விலை 12,990ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதில் 618.ரூபாய்  செலுத்தி EMI யிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் இரண்டு வருட  வாரன்டியும்  இருக்கிறது. இதனுடன் மேலும் பல ஆபருடன் இதை இங்கிருந்து வாங்கி செல்லுங்கள் 

BPL 6.2 kg Fully-Automatic Top Loading Washing Machine (BFATL62K1, Grey)
இந்த வாஷிங் 6.2 kg கொண்ட ஆட்டோமேட்டிக்  மெஷின் இதன் விலை 10,790ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதில் 513.ரூபாய்  செலுத்தி EMI யிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் இரண்டு வருட  வாரன்டியும்  இருக்கிறது. இதனுடன் மேலும் பல ஆபருடன் இதை இங்கிருந்து வாங்கி செல்லுங்கள் 

Samsung 6.5 kg Fully-Automatic Top Loading Washing Machine (WA65M4100HV/TL, Sparkling Grey)
உங்களுக்கு சாம்சங் ப்ராண்ட்  பிடிக்கும் என்றால்  நீங்கள் இதை  வாங்கலாம் இதனுடன் இது டாப் லோடிங் ஆட்டோமேட்டிக்  மெஷின் இது 6.5 kg  கொண்டுள்ளது  இதன் விலை 15,990 ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதில் 760.ரூபாய்  செலுத்தி EMI யிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் இரண்டு வருட  வாரன்டியும்  இருக்கிறது. இதனுடன் மேலும் பல ஆபருடன் இதை இங்கிருந்து வாங்கி செல்லுங்கள்.

Bosch 6 kg Fully-Automatic Front Loading Washing Machine (WAB16060IN, White)
இந்த வாஷிங் 6. kg கொண்ட ஆட்டோமேட்டிக்  மெஷின் இதன் விலை 19,990ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதில் 950.ரூபாய்  செலுத்தி EMI யிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் இரண்டு வருட  வாரன்டியும்  இருக்கிறது. இதனுடன் மேலும் பல ஆபருடன் இதை இங்கிருந்து வாங்கி செல்லுங்கள் 

IFB 8 kg Fully-Automatic Front Loading Washing Machine (Senator Aqua SX, Silver)

இந்த வாஷிங் 8 kg கொண்ட ஆட்டோமேட்டிக்  மெஷின் இதன் விலை 33,490ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதில் 1,592.ரூபாய்  செலுத்தி EMI யிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் நன்கு வருட  வாரன்டியும்  இருக்கிறது. இதனுடன் மேலும் பல ஆபருடன் இதை இங்கிருந்து வாங்கி செல்லுங்கள் 

Whirlpool 200 L 3 Star Direct-Cool Single-Door Refrigerator (215 IMPowerCool PRM 3S, Wine Iris)
உங்கள் வீட்டுக்கு அழகான ரெப்ரெஜிரேட்டர்  வாங்க வேண்டும் என்றால் இதோ இதை வாங்கலாம் இது உங்களுக்கு சிங்கிள் டோர்  உடன் கிடைக்கும் இதன் விலை பற்றி பேசினால் 13,990ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதில் 665ரூபாய்  செலுத்தி EMI யிலும் வாங்கலாம் இதனுடன் இதில் 1 வருட வாரன்டி பொருளுக்கும்  மற்றும் 5 வருட வாரண்டி  கம்ப்ரெஷருக்கும் கிடைக்கிறது. மேலும் இதனுடன் உங்களுக்கு HDFC  டிஸ்கவுண்ட் ஆபரும் கிடைக்கிறது.

Samsung 253 L 2 Star Frost Free Double Door Refrigerator (RT28M3022S8, Elegant Inox, Inverter Compressor)
உங்கள் வீட்டுக்கு அழகான ரெப்ரெஜிரேட்டர்  வாங்க வேண்டும் என்றால் இதோ இதை வாங்கலாம் இது உங்களுக்கு டபுள் டோர்  உடன் கிடைக்கும் இதன் விலை பற்றி பேசினால் 20,590.ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதில் 979ரூபாய்  செலுத்தி EMI யிலும் வாங்கலாம் இதனுடன் இதில் 1 வருட வாரன்டி பொருளுக்கும்  மற்றும் 10 வருட வாரண்டி  கம்ப்ரெஷருக்கும் கிடைக்கிறது. மேலும் இதனுடன் உங்களுக்கு HDFC  டிஸ்கவுண்ட் ஆபரும் கிடைக்கிறது.

Whirlpool 240 L Frost-Free Multi-Door Refrigerator (FP 263D Protton Roy, Alpha Steel)
இந்த அழகிய ரெப்ரெஜிரேட்டரில்  மல்ட்டி  டோர் வசதி கொண்டுள்ளது இதன் விலை பற்றி பேசினால் 24,990.ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதில் 1,188.ரூபாய்  செலுத்தி EMI யிலும் வாங்கலாம் இதனுடன் இதில் 1 வருட வாரன்டி பொருளுக்கும்  மற்றும் 10 வருட வாரண்டி  கம்ப்ரெஷருக்கும் கிடைக்கிறது. மேலும் இதனுடன் உங்களுக்கு HDFC  டிஸ்கவுண்ட் ஆபரும் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo