Amazon Prime Day 2024:அமேசான் இந்தியா தனது பிரைம் டே விற்பனையின் 8வது எடிசன் தயாராகி வருகிறது
இது ஜூலை 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த ஆண்டு பிரைம் டே விற்பனை இன்னும் பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது
Amazon Prime Day 2024:அமேசான் இந்தியா தனது பிரைம் டே விற்பனையின் 8வது எடிசன் தயாராகி வருகிறது, இது ஜூலை 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த இரண்டு நாள் நிகழ்வு பிரைம் மெம்பர்களுக்கு பிரத்யேக டீல்கள் புதிய பொருட்கள் வெளியீடுகள், பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு ஆகியவற்றுடன் பெரும் தொகையைச் சேமிக்கும் வாய்ப்பை வழங்கும்.
இந்த ஆண்டு பிரைம் டே விற்பனை இன்னும் பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது, இதில் சிறந்த பிராண்டுகள் மற்றும் சிறு வணிகங்களிலிருந்து ஆயிரக்கணக்கான புதிய வெளியீடுகள் இடம்பெறும். நீங்கள் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஃபேஷன், அழகு அல்லது வீட்டுப் பொருட்களை வாங்கினாலும், பிரைம் உறுப்பினர்கள் நம்பமுடியாத விலையில் பரந்த அளவிலான தயாரிப்புகளை எதிர்பார்க்கலாம். ஷாப்பிங் போனஸுடன், பிரைம் வீடியோ புதிய சீரிச்கள் மற்றும் திரைப்படங்களின் மிகப்பெரிய தேர்வைக் காண்பிக்கும், இது அனைவருக்கும் பொழுதுபோக்கை உறுதி செய்யும்.
Amazon Prime Day 2024 விற்பனையின் கீழ் எந்த எந்த பொர்ட்களில் என்ன என்ன ஆபர் வழங்குகிறது என்று தேஞ்சிகலம் வாங்க.
Amazon Prime Day இந்த பாப்புலரான போனில் கிடைக்கிறது அதிரடியான டிஸ்கவுன்ட்
Amazon Prime Day saleயின் கீழ் iPhone 15 கிடைக்கிறது மிக சிறந்த டிஸ்கவுன்ட் இதை நீங்கள் ரூ,69,500 யில் வாங்கலாம்.
iPhone 13 போனை டிஸ்கவுன்ட்க்கு பிறகு ரூ, 47,999. யில் வாங்கலாம்.
Amazonயின் இந்த சிறப்பு விற்பனையின் கீழ் Samsung Galaxy S23 Ultra குறைந்த விலையில் வாங்கலாம். இதன் விலை 74,999ரூபாயாகும்.
OnePlus 12 போனை நீங்கள் 52,999க்கும் குறைந்த விலையில் வாங்கலாம்.
OnePlus Open ஆனது 1,19,999 ரூபாய்க்கு கிடைக்கும்.
Redmi Note 13 Pro+ 5G போனை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதை ரூ,27,499 யில் வாங்கலாம்.
Realme GT 6T போனை டிஸ்கவுன்ட்க்கு பிறகு 25,999ரூபாய் விலையில் வாங்கலாம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள விலைகள் அனைத்தும் பேங்க் ஆபருக்கு பிறகு கொடுக்கப்பட்டது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.