அமேசானில் சில ஸ்மார்ட்போன்களில் ஆபர் கிடைக்கிறது
Vivo V7, Mi Max 2, LG Q6 போன்ற நிறைய ஸ்மார்ட்போன்களில் ஆபர் கிடைக்கிறது
பல ஸ்மார்ட்போன்கள் மீது அமேசான் தள்ளுபடி செய்து வருகிறது. அமேசான் வாயிலாக வழங்கப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் வழங்குகிறோம். இந்த லிஸ்டில் பல்வேறு பிராண்டுகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களைக் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க போகிறீர்கள் என்றால், இந்த லிஸ்டை பாருங்கள் மற்றும் உங்கள் வரவு செலவு திட்டம் மற்றும் விருப்பபடி படி ஸ்மார்ட்போன் தேர்வு செய்யலாம்.
Honor 8 (perl white)
அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் 50% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இதனுடன் நீங்கள் அமேசானில், இதை 14,999ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் இதில் 713ரூபாய் மாத EMI ஒப்சனும் இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதில் 12MPயின் இரட்டை பின் கேமரா உள்ளது மற்றும் முன் கேமரா 8MP உள்ளது, மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் கிடைக்கிறது
Moto G5 Plus (fine gold)
இந்த ஸ்மார்ட்போனில் 32 GB ஸ்டோரேஜ் மற்றும் 4GB ரேம் இருக்கிறது. அமேசானில் 41% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. அமேசானில் நீங்கள் இதை 9,999 ரூபாய்க்கு வாங்கலாம். அதில் 475 ரூபாய் மாதாந்திர EMI ஒப்சனும் இருக்கிறது.. இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் கிடைக்கிறது
இந்த ஸ்மார்ட்போனில் 32 GB ஸ்டோரேஜ் மற்றும் 4GB ரேம் இருக்கிறது. அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் 15% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. அமேசானில் நீங்கள் இதை 16,990 ரூபாயில் வாங்கலாம்.808 ரூபாய் மாதந்திர EMI ஒப்சனும் இருக்கிறது. இதில் 16MP பின்கேமரா மற்றும் 24MP முன் கேமரா இருக்கிறது இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் கிடைக்கிறது
இந்த ஸ்மார்ட்போனில் 64GB ஸ்டோரேஜ் மற்றும் 4GB ரேம் கொண்டுள்ளது, அமேசானில் 6%டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, அமேசானிலிருந்து நீங்கள் இதை 15,999 ரூபாயில் வாங்கலாம்.இதில் EMI ஒப்சனும் உள்ளது. இதில் 12MP பின் கேமரா மற்றும் 5MP முன் கேமரா உள்ளது. இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 32GB ஸ்டோரேஜ் மற்றும் 3GB ரேம் கொண்டுள்ளது அமேசானில் 24% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. அமேசானிலிருந்து நீங்கள் இதை 12,990 ரூபாய்க்கு வாங்கலாம். இதில் EMI ஒப்சனும் இருக்கிறது. இதில் 13MP பின் கேமரா மற்றும் 5MP முன் கேமரா இருக்கிறது. இதில் 18:9 எச்பெக்ட் ரேசியோ உடன் புல் விசன் டிஸ்ப்ளே இருக்கிறது மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile