அமேசான் 10,000ரூபாய் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது டிஸ்கவுன்ட், நாங்கள் அது போல் இருக்கும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி தான் தகவல் வழங்குகிறோம், அது அமேசானில் டிஸ்கவுன்ட் ரேட்டில் கிடைக்கிறது, இந்த லிஸ்டில் வெவ்வேறு ப்ராண்ட் 20,000ரூபாய் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க நினைகிறிர்கள் என்றால் இந்த லிஸ்ட் பாருங்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன்கள் வாங்கி கொள்ளலாம்.
Redmi Y1 (Gold, 32GB) அமேசானில் இந்த ஸ்மார்ட்போனில் 10% டிஸ்கவுன்ட்கிடைக்கிறது. நீங்கள் அமேசானிலிருந்து இதை 8,999 ரூபாயில் வாங்கலாம். மற்றும் இதில் 428 ரூபாய் செலுத்தி மாதந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது, இந்த போனில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.
Redmi 4 (Black, 32 GB) அமேசானில் இந்த ஸ்மார்ட்போனில் 10% டிஸ்கவுன்ட்கிடைக்கிறது. நீங்கள் அமேசானிலிருந்து இதை 8,999 ரூபாயில் வாங்கலாம். மற்றும் இதில் 428 ரூபாய் செலுத்தி மாதந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது, இந்த போனில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.
10.or E (Beyond Black, 3 GB) இந்த ஸ்மார்ட்போனில் 30% டிஸ்கவுன்ட்கிடைக்கிறது. நீங்கள் அமேசானிலிருந்து இதை 6,999ரூபாயில் வாங்கலாம். மற்றும் இதில் 333 ரூபாய் செலுத்தி மாதந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது, இந்த போனில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.
Infocus Vision 3 (Midnight Black, 18:9 FullVision Display). இந்த ஸ்மார்ட்போனில் 13% டிஸ்கவுன்ட்கிடைக்கிறது. நீங்கள் அமேசானிலிருந்து இதை 6,999ரூபாயில் வாங்கலாம். மற்றும் இதில் 333 ரூபாய் செலுத்தி மாதந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது, இந்த போனில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.
Samsung On7 Pro (Gold) இந்த ஸ்மார்ட்போனில் 13% டிஸ்கவுன்ட்கிடைக்கிறது. நீங்கள் அமேசானிலிருந்து இதை 6,999ரூபாயில் வாங்கலாம். மற்றும் இதில் 333 ரூபாய் செலுத்தி மாதந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது, இந்த போனில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.
Moto E4 Plus (Iron Gray, 32GB) இந்த நீங்கள் அமேசானிலிருந்து இதை 9,889ரூபாயில் வாங்கலாம். மற்றும் இதில் 470 ரூபாய் செலுத்தி மாதந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது, இந்த போனில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.