அமேசானில் 10,000ரூபாய்க்கு கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

அமேசானில் 10,000ரூபாய்க்கு கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்
HIGHLIGHTS

Redmi Y1, Moto E4 Plus, 10.or E போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது.

அமேசான் 10,000ரூபாய் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது டிஸ்கவுன்ட், நாங்கள் அது போல் இருக்கும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி தான் தகவல் வழங்குகிறோம், அது அமேசானில் டிஸ்கவுன்ட் ரேட்டில் கிடைக்கிறது, இந்த லிஸ்டில் வெவ்வேறு ப்ராண்ட் 20,000ரூபாய் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க நினைகிறிர்கள் என்றால் இந்த லிஸ்ட் பாருங்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன்கள் வாங்கி கொள்ளலாம்.

Redmi Y1 (Gold, 32GB) அமேசானில் இந்த ஸ்மார்ட்போனில் 10% டிஸ்கவுன்ட்கிடைக்கிறது. நீங்கள் அமேசானிலிருந்து இதை 8,999 ரூபாயில் வாங்கலாம். மற்றும் இதில் 428 ரூபாய் செலுத்தி மாதந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது, இந்த போனில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.

Redmi 4 (Black, 32 GB) அமேசானில் இந்த ஸ்மார்ட்போனில் 10% டிஸ்கவுன்ட்கிடைக்கிறது. நீங்கள் அமேசானிலிருந்து இதை 8,999 ரூபாயில் வாங்கலாம். மற்றும் இதில் 428 ரூபாய் செலுத்தி மாதந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது, இந்த போனில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.

10.or E (Beyond Black, 3 GB) இந்த ஸ்மார்ட்போனில் 30% டிஸ்கவுன்ட்கிடைக்கிறது. நீங்கள் அமேசானிலிருந்து இதை 6,999ரூபாயில் வாங்கலாம். மற்றும் இதில் 333 ரூபாய் செலுத்தி மாதந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது, இந்த போனில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.

Infocus Vision 3 (Midnight Black, 18:9 FullVision Display). இந்த ஸ்மார்ட்போனில் 13% டிஸ்கவுன்ட்கிடைக்கிறது. நீங்கள் அமேசானிலிருந்து இதை 6,999ரூபாயில் வாங்கலாம். மற்றும் இதில் 333 ரூபாய் செலுத்தி மாதந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது, இந்த போனில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.

Samsung On7 Pro (Gold) இந்த ஸ்மார்ட்போனில் 13% டிஸ்கவுன்ட்கிடைக்கிறது. நீங்கள் அமேசானிலிருந்து இதை 6,999ரூபாயில் வாங்கலாம். மற்றும் இதில் 333 ரூபாய் செலுத்தி மாதந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது, இந்த போனில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.

Moto E4 Plus (Iron Gray, 32GB) இந்த நீங்கள் அமேசானிலிருந்து இதை 9,889ரூபாயில் வாங்கலாம். மற்றும் இதில் 470 ரூபாய் செலுத்தி மாதந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது, இந்த போனில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo