அமேசான் பழைய ஐபோன்களில் ரூபாய் 9,500 வரை தள்ளுபடி அளிக்கிறது
அமேசான் இந்தியா டிசம்பர் 9 ம் தேதி ஐபோன் ஃபெஸ்ட் கொண்டாடுகிறது. கஸ்டமர்களுக்கு கேஷ்பேக் , உடனடி EMI மற்றும் ஐபோன் SE, 6, 6s, 7, 7 பிளஸ், 8 மற்றும் 8 பிளஸ் இந்த ஃபெஸ்ட்டில் உடனடி தள்ளுபடிகளின் நன்மைகளை பயன்படுத்தி கொள்ளலாம்
அமேசான் இந்தியா கிறிஸ்துமஸ் தினத்தன்று ஐபோன் ஷாப்பிங் விழாவை கொண்டாடுகிறது, இது ஃபெஸ்ட் என அழைக்கப்படுகிறது, இது டிசம்பர் 9 வரை நீடிக்கும். அமேசான் கேஷ்பேக் , உடனடி EMI மற்றும் ஐபோன் SE, 6, 6s, 7, 7 பிளஸ், 8 மற்றும் 8 பிளஸ் போன்றவை அடங்கும் இன்ஸ்டண்ட் தள்ளுபடி வழங்குகிறது .
இதன் மூலம் iPhone SE 32GB யின் வெறியன்ட் Rs 19,999 விலையில் இருக்கிறது ,
அதே iPhone 7 32GB வெறியன்ட் Rs 41,999 இருக்கிறது ,
iPhone 7 128GB வெறியன்ட் Rs 51,999இருக்கிறது ,
iPhone 7 256GB வெறியன்ட் Rs 53,999 விலையில் கிடைக்கிறது மற்றும்
iPhone 8 64GB வெறியன்ட் Rs 59,397விலையில் இருக்கிறது
iPhone 8 Plus 64GB வெறியன்ட் Rs 69,685 மற்றும்
iPhone 6 32GB வெறியன்ட் Rs 25,990 விலையில் கிடைக்கிறது
இந்த விலையில் அமேசானில் எக்ஸ்சேன்ஜ் மற்றும் டிஸ்கவுன்ட்டின் நன்மை கிடைக்கிறது
அமேசான் அதன் ஐபோன் ஃபெஸ்டில் சில வாய்ப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய ஐபோன்களின் எக்ஸ்சேன்ஜ் ரூபாய் . 9500 வரை தள்ளுபடி தருகிறது மற்றும் HDFC கிரெடிட் கார்டுகளில் 6 மாதங்களுக்கு NO COST EMI மற்றும் கிரெடிட் கார்டுகளில் ட்ரான்செக்சன் செய்தால் 2,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்
iPhone 6 Plus சை நீங்கள் iPhone 8 லிருந்து எக்ஸென்ஜ் செய்கிறிர்கள் என்றால் உங்களுக்கு Rs 7,710 அதிக பட்சம் எக்ஸென்ஜ் டிஸ்கவுண்ட் கிடைக்கும் , கஸ்டமருக்கு iPhone 7 அல்லது 7 Plus வை iPhone 8 அல்லது 8 Plus எக்ஸென்ஜ் செய்ய முடியாது Samsung के Galaxy S7, S7 Edge, S8 மற்றும் S8 Plus போன்களும் எக்சேஞ் ஆபாரில் அடங்கியுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile