அமேசான் இந்தியா இந்தி மொழியில் Amazon.in ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இப்போது அமேசான் மொழியை ஹிந்தி மொழியில் பயன்படுத்தலாம். மற்றும் இந்தி மொழியிலே நீங்கள் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இந்த ஹிந்தி அனுபவம் அமேசான் அண்ட்ராய்டு மொபைல் ஆப் மற்றும் வெப்சைட்டிலும் கிடைக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில், அமேசான் இந்தி துணைத் தலைவர் மனீஷ் திவாரி கூறுகையில், "எல்லா வாடிக்கையாளர்களும் அமேசான் நிறுவனத்தில் அனைத்து பொருட்களையும் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்கள் எண்ணம் பூர்த்தி செய்யும் வகையில், நங்கள் இங்கு ஹிந்தி மொழியிலும் ஆர்டர் செய்யும் வகையில் நகல் முதல் காலடி எடுத்து வைத்து உள்ளோம் இதன் மூலம் 100 மில்லியன் மக்கள் ஆன்லைனில் கொண்டுவர உதவும் என கூறியுள்ளார்.
முதல் முறை அமேசான் இந்திய நேஷனல் மொழியான இந்தியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெரும்பாலும் மக்களை இதை எளிதாக பயன்படுத்தமுடியும் இப்பொழுது தீபாவளி பண்டிகைக்கு வாங்கணும் இந்தி மொழியிலே ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம், விரைவில் அமேசான் மற்ற மொழிகளிலும் வெளியிடும் என தெரிகிறது
இப்பொழுது ஹிந்தி மொழியில் ஷாப்பிங் செய்ய, வாடிக்கையாளர்கள் மொபைல் அல்லது அல்லது மொபைல் தளத்தின் மேல் இடது மூலையில் உள்ள மெனுவிலிருந்து மொழியைத் தேர்ந்தெடுக்கலாம். இதைச் செய்தபின், விரும்பிய மொழி தேர்வு எதிர்காலத்திற்காக சேமிக்கப்படும் மற்றும் நினைவில் கொள்ளப்படும். வாடிக்கையாளர்கள் இந்த விருப்பத்தை மாற்றலாம்