Amazon Great Republic Day Sale: Redmi ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுன்ட்

Amazon Great Republic Day Sale: Redmi ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுன்ட்
HIGHLIGHTS

Amazon Great Republic Day Sale 2024, இந்தியாவில் ஜனவரி 13 ஆரம்பமாகி ஜனவரி 18 முடிவடைகிறது

Redmi ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபாடு வழங்கப்படுகிறது.

SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI ட்ரெண்செக்சன் மூலம் வாங்கும் போது 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை வழங்குகிறது

Amazon Great Republic Day Sale 2024, இந்தியாவில் ஜனவரி 13 ஆரம்பமாகி ஜனவரி 18 முடிவடைகிறது இதில் பல பொருட்களில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது ஸ்மார்ட்போன்கள், PC, லேப்டாப், டேப்லெட் போன்ற பல எலக்ட்ரோனிக் சாதனங்கள் இதில் அடங்கும். வாங்குபவர்கள் கூடுதல் பேங்க் மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடிகளையும் அனுபவிக்க முடியும். கீழே உள்ள லிஸ்டில் உள்ள Redmi ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபாடு வழங்கப்படுகிறது.

பல்வேறு பேங்க் ஆபரை பயன்படுத்தி வாங்குபவர்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட விகிதங்களைத் தாண்டி தங்கள் சேமிப்பை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உதரமானாக பல்வேறு பேங்க் ஆபரை பயன்படுத்தி வாங்குபவர்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட விகிதங்களைத் தாண்டி தங்கள் சேமிப்பை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உதரமானாக SBI கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI ட்ரெண்செக்சன் மூலம் வாங்கும் போது 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை வழங்குகிறது அல்லது EMI ட்ரெண்செக்சன் கூடுதல் 10 சதவீத இன்ஸ்டன்ட் தள்ளுபடியை வழங்கும்..\

ஷாப்பிங் செய்யும் போது Amazon Pay ICICI கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வரவேற்பு புள்ளிகள் மற்றும் 5 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம். இவை தவிர, சில பொருட்கள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களுக்கும் தகுதியுடையவை, அவை அவற்றின் பயனுள்ள விலையை மேலும் குறைக்கலாம்.

Redmi Note 13 5G

List Price:ரூ,20999
Deal Price :ரூ,17999

இந்த போனில் 6.67″ FHD+ pOLED (1080×2400) பிக்சல் ரேசளுசன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது , இதை தவிர இதில் Mediatek Dimensity 6080 ப்ரோசெசர் இதனுடன் Octa-core 5G உடன் வருகிறது இந்த போனை நோ கோஸ்ட் EMI யிலும் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Redmi 12 5G

List Price: 17,999 ரூபாய்
Amazon Deal Price: 12,999 ரூபாய்

Redmi 12 5G ஸ்மார்ட்போன் சிறந்த செயல்திறன் மற்றும் கேமராவுடன் நீங்கள் பெறும் மலிவான 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது தவிர, இந்த போனின் அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளன. அமேசான் விற்பனையின் போது தொலைபேசியை மிக மலிவாக வாங்கலாம். இது தவிர, இந்த மொபைலில் அமேசான் சேலில் 3 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐயின் பலனையும் பெறுகிறீர்கள் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். இந்த ஃபோன் மூலம் பிற பேங்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் பெறலாம் இங்கிருந்து வாங்கவும்.

Redmi 13C 5G

List Price: 13,999 ரூபாய்
Amazon Deal Price: 10,999 ரூபாய்

உங்களுக்காக இந்த ஸ்மார்ட்போன் டீலைச் சேர்த்துள்ளோம், ஏனெனில் நீங்கள் இந்த போனை நோ காஸ்ட் EMIயில் 6 மாதங்களுக்கு வாங்கலாம். இது தவிர, நீங்கள் போனில் 3000 ரூபாய் தள்ளுபடியும் வழங்குகிறது, இது மட்டுமின்றி, பேங்க் ஆஃபர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபருக்குப் பிறகு மிக குறைந்த விலையில் போனை வீட்டிற்கு வாங்கி செல்லலாம். போனில் ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. அமேசான் சேலில் இந்த போனை வாங்கினால் நஷ்டம் ஏற்படாது. ஏனென்றால் நீங்கள் போனை குறைந்த வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க:Jio யின் ரூ,2999 ரீச்சார்ஜ் திட்டத்தில் கிடைக்கும் 3000ரூபாய்க்கும் அதிகமான பல நன்மை

Redmi A2

List Price: 9999 ரூபாய்
Amazon Deal Price: 5,499 ரூபாய்

இந்த ரெட்மி போனில் ரூ.4000 சேமிக்கிறீர்கள். இது மட்டுமின்றி இந்த போனில் ரூ.1500 எக்ஸ்சேஞ்ச் போனஸும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய ஃபோனை மாற்றுவதன் மூலம் இந்த நன்மையை உங்கள் சேமிப்பாகப் பயன்படுத்தவும். இந்த போன் நல்ல போன், இவ்வளவு குறைந்த விலையில் கிடைத்தால் உடனே வாங்க வேண்டும். நீங்கள் காத்திருந்தால், இந்த நன்மை உங்களுக்கு அரிதாகவே கிடைக்கும். இங்கே வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo