Amazon யில் ரூ.15,000க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிரடி ஆபர்
Amazon தனது பெரிய விற்பனையான Amazon Great Republic Day Sale ஆண்டின் தொடக்கத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு தொடங்கியுள்ளது.இந்த விரபனையனது ஜனவரி 13 ஆரம்பித்து ஜனவரி 19 வரை இருக்கும் இந்த பொங்கலுக்கு குறைந்த பட்ஜெட் விலையில் போன் வாங்க விரும்பினால் இது பயனுள்ளதாக இருக்கும் ரூ.15,000க்கு இந்த விற்பனையில் தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்த விற்பனையின் கீழ் பேங்க் ஆபரின் மூலம் SBI கார்ட் மூலம் வாங்குவதன் மூலம் இன்ஸ்டண்டாக 10% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் அதிகபட்சமாக 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 5000 பம்பர் ரிவார்ட்ஸ் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI யிலும் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற ஆபரில் வாங்கலாம் நீங்கள் வெறும் ரூ,15000க்குள் வரும் போன்களில் அதிரடி டிஸ்கவுன்ட் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன போன்கள் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy M35 5G
Samsung Galaxy M35 5G யின் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் விலை 14,999ரூபாயாக லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இந்த போனில் SBI கிரெடிட் கார்ட் வாங்குவதன் மூலம் 13999ரூபாய்க்கு வாங்கலாம் நீங்கள் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபோரின் கேள் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
iQOO Z9x 5G
iQOO Z9x 5G இன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.13,499 க்கு லிஸ்டட் செய்யப்பட்டுள்ளது .பேங்க் ஆபரின் கீழ் , SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 10% தள்ளுபடியை (ரூ. 1,000 வரை) பெறலாம், அதன் பிறகு நீங்கள் இதை வெறும் ரூ.12,499 வாங்கலாம் . எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை கொடுத்தால், விலையை ரூ.12,650 வரை குறைக்கலாம். மேலும் உங்களின் பழைய போனின் கண்டினை பொருத்தது, மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
POCO M6 Pro 5G
POCO M6 Pro 5G யின் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை 11,599ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது,மேலும் பேங்க் ஆபரின் கீழ் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த போனை SBI கிரெடிட் கார்ட் வாங்குவதன் மூலம் 1000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு நீங்கள் இதை 10,599ரூபாயில் வாங்கலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Realme Narzo 70 Turbo 5G
Realme Narzo 70 Turbo 5G போனில் 6.67 இன்ச் டிஸ்ப்ளே உடன் கொண்டுள்ளது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.16,998க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . விற்பனையின் போது கூப்பன் சலுகை ரூ. 2,500 சேமிக்கலாம் வழிவகுக்கும், இது நடைமுறை விலை ரூ.14,498 ஆக இருக்கும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
இதையும் படிங்க:Amazon Great Republic Day Sale இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் அதிரடி ஆபர்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile