Amazon Great Republic Day Sale :இன்று prime membersக்கு இந்த போன்களில் கிடைக்கிறது அதிரடி ஆபர்

Updated on 15-Jan-2024
HIGHLIGHTS

Amazon Great Republic Day Sale நாளை முதல் அனைவருக்கும் தொடங்குகிறது

அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு 12 மணி நேரத்திற்கு முன்பே அதாவது இன்று இரவு நீங்கள் அதன் அக்சஸ் பெறலாம்,

(SBI) கார்டு மற்றும் EMI ட்ரேன்செக்சன் மூலம் வாங்கும்போது கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம்

இ-காமர்ஸ் நிறுவனமான Amazon Great Republic Day Sale நாளை முதல் தொடங்குகிறது. இதில், ஸ்மார்ட்போன்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றுக்கு தள்ளுபடி வழங்கப்படும்.

Amazon விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி அனைவருக்கும் தொடங்கும் மற்றும் அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு 12 மணி நேரத்திற்கு முன்பே அதாவது இன்று இரவு நீங்கள் அதன் அக்சஸ் பெறலாம், இதில், வாடிக்கையாளர்கள் பாரத ஸ்டேட் பேங்க் (SBI) கார்டு மற்றும் EMI ட்ரேன்செக்சன் மூலம் வாங்கும்போது கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம். கடந்த சில ஆண்டுகளில், அமேசான் விற்பனை யில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று ஸ்மார்ட்போன்களில் சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

iPhone 13

உண்மையான விலை : ரூ,,59900
ஆபர் விலை : ரூ,49483

#amazon best deals on iPhone 13

ஆப்பிளின் இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், 6.1- இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதில் டுயள் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது 12MP வைட் மற்றும் அல்ட்ரா வைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது 12MP செல்பிக்கு கொடுக்கப்பட்டுள்ளது இந்த போனை நோ கோஸ்ட் EMI மூலம் வாங்கலாம் இதை தவிர பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரில் வாங்கலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

OnePlus 11R 5G

ஆபர் விலை :ரூ,,39999

OnePlus 11R அம்சங்களை பற்றி பேசினால், இதில் 50MP மெயின் கேமராவுடன் Sony IMX890 (OIS), 8MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 16MP செல்பிக்கு கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ச்செஜ் ஆபரின் கீழ் வாங்கலாம். இதை தவிர பேங்க் ஆபர் மூலம் கேஷ்பேக் சலுகையுடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy M34 5G

உண்மையான விலை : ரூ,,24499
ஆபர் விலை : ரூ,16999

#amazon sale on Samsung Galaxy M34

சாம்சங்கின் இந்த போனில் sAMOLED டிஸ்ப்ளே மற்றும் இதன் பின்புறத்தில் மூன்று பின் கேமராவும் 50MP மெயின் கேமராவும் வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் 6000 mAhபெட்டரி வழங்கப்படுகிறது நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் இதை தவிர எக்ச்செஜ் சலுகையும் வழங்கப்படுகிறது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

OnePlus Nord CE 3 5G

உண்மையான விலை : ரூ,,26999
ஆபர் விலை : ரூ,24999

ஒன்ப்ளஸ் யின் இந்த போனில் 6.7 இன்ச் 120 Hz AMOLED FHD+ டிஸ்ப்ளே உடன் 2412 x 1080 பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது, இதில் குவல்கம் ஸ்னப்ட்ராகன்782G இருக்கிறது நீங்கள் SBI இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

iQOO Z7 Pro 5G

உண்மையான விலை : ரூ,,26999
ஆபர் விலை : ரூ,22999

iQOO Z7 Pro 5G

iQOO Z7 Pro 5G ஸ்மார்ட்போன் 3D Curved AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, மேலும் இதில் ப்ரோசெசருக்கு MediaTek Dimesity 7200 5G கொடுக்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMi, உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கலாம் SBI கார்ட் பயனர்களுக்கு இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க: Motorola Razr 40 Ultra மற்றும் Edge 40 Neo புதிய கலர் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :