அமேசானில் கிரேட் இந்தியன் சேல் ஆரம்பமாக உள்ளது, இந்த சேல் 21 லிருந்து 24 ஜனவரி வரை இருக்கும, ஆனால் அமேசான் ப்ரைம் கஷ்டமர்ச்க்காக, இந்த சேல் 20 ஜனவரிலிருந்து ஆரம்பகிறது, ப்ரைம் மெம்பர் 2௦ஜனவரி பகல் 12 மணியிலிருந்து இந்த சேலின் நனமைகளை அடையாளம், இந்த சேலில் ஸ்மார்ட்போன், அக்சஸ்ரிஸ் சம்மதபட்ட சில செக்மன்ட் ப்ரோடக்டில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட்களின் மூலம் வாங்குவதால் 10% வரை எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கும் இதனுடன் அமேசானில் பே சேல் பயன்படுத்தி 250ரூபாயிலிருந்து அதிக பொருட்களை வாங்கினால் 1௦% (அதிகபட்சம் 200ரூபாய்) வரை கேஷ்பேக் கிடைக்கும், இதை தவிர இந்த சேலில் NO COST EMI மற்றும் எக்சேஞ் ஆபர் ஒப்சனும் இருக்கிறது.
10.or E (Beyond Black, 3 GB) இந்த மொபைல் அமேசானில் (30%) தள்ளுபடிக்கு பிறகு 6,999.ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் இதில் 333ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம், மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது,
10.or E (Aim Gold, 2 GB)) இந்த மொபைல் அமேசானில் (33%) தள்ளுபடிக்கு பிறகு 5,999.ரூபாய்க்கு வாங்கலாம் அனால் இதன் உண்மையான விலை 8,999ரூபாய் ஆகும் மற்றும் இதில் 285 ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம், மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது, இந்த போனின் பேட்டரி 4000mah இருக்கிறது இதை தவிர ப்ரைம் மெம்பருக்கு Rs,1500 கேஷ் பசிக்கும் கிடைக்கிறது மற்றும் இதில் 1 வருட ப்ராண்ட் வரண்டியும் வழங்குகிறது
10.or E (Aim Gold, 3 GB) இந்த மொபைல் அமேசானில் (30%) தள்ளுபடிக்கு பிறகு 6,999..ரூபாய்க்கு வாங்கலாம் ஆனால் இதன் உண்மையான விலை 9,999ரூபாய் ஆகும் மற்றும் இதில் 333ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம், மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது, இந்த போனின் பேட்டரி 4000mah இருக்கிறது இதை தவிர ப்ரைம் மெம்பருக்கு Rs,1500 கேஷ் பேக் கிடைக்கிறது மற்றும் இதில் 1 வருட கூடுதல் ப்ராண்ட் வரண்டியும் வழங்குகிறது
Samsung On7 Pro Black இந்த மொபைல் அமேசானில் (16%) தள்ளுபடிக்கு பிறகு 7,990.ரூபாய்க்கு வாங்கலாம் ஆனால் இதன் உண்மையான விலை 9,490ரூபாய் இருந்தது மற்றும் இதில் 380 ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம், மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது, இந்த போனின் பேட்டரி 4000mah இருக்கிறது இதை தவிர ப்ரைம் மெம்பருக்கு Rs,1500 கேஷ் பேக் கிடைக்கிறது மற்றும் இதில் 1 வருட கூடுதல் ப்ராண்ட் வரண்டியும் வழங்குகிறது
Honor 6X (Gold, 64GB) இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் (29%) தள்ளுபடிக்கு பிறகு 9,999..ரூபாய்க்கு வாங்கலாம் ஆனால் இதன் உண்மையான விலை 13,999ரூபாய் இருந்தது மற்றும் இதில் 380 ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம், மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது, இந்த போனின் பேட்டரி 3340mAH இருக்கிறது 15 Months இதில் மெனுபெக்ஜர் வாரன்டியும் வழங்குகிறது, இதை தவிர ப்ரைம் மெம்பருக்கு Rs,1500 கேஷ் பேக் கிடைக்கிறது மற்றும் இதில் 1 வருட கூடுதல் ப்ராண்ட் வரண்டியும் வழங்குகிறது
Nubia M2 Lite (Black-Gold, 4 GB RAM + 32GB Memory) இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் (36%) தள்ளுபடிக்கு பிறகு 8,999…ரூபாய்க்கு வாங்கலாம் ஆனால் இதன் உண்மையான விலை 13,999ரூபாய் இருந்தது மற்றும் இதில் 428 ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம், மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது, இந்த போனின் பேட்டரி 3000mAH இருக்கிறது 15 Months இதில் மெனுபெக்ஜர் வாரன்டியும் வழங்குகிறது, இதை தவிர ப்ரைம் மெம்பருக்கு Rs,1500 கேஷ் பேக் கிடைக்கிறது மற்றும் இதில் 1 வருட கூடுதல் ப்ராண்ட் வரண்டியும் வழங்குகிறது
Honor 5X (Grey, 16GB) இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் (36%) தள்ளுபடிக்கு பிறகு 6999..ரூபாய்க்கு வாங்கலாம் ஆனால் இதன் உண்மையான விலை 12,999ரூபாய் இருந்தது மற்றும் இதில் 375 ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம், மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது, இந்த போனின் பேட்டரி 3000mAH இருக்கிறது 15 Months இதில் மெனுபெக்ஜர் வாரன்டியும் வழங்குகிறது, இதை தவிர ப்ரைம் மெம்பருக்கு Rs,1500 கேஷ் பேக் கிடைக்கிறது மற்றும் இதில் 1 வருட கூடுதல் ப்ராண்ட் வரண்டியும் வழங்குகிறது
Coolpad Cool 1 (Gold, 3GB RAM + 32GB memory) இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் (39%) தள்ளுபடிக்கு பிறகு 7,999..ரூபாய்க்கு வாங்கலாம் ஆனால் இதன் உண்மையான விலை 11,999.ரூபாய் இருந்தது மற்றும் இதில் 380 ரூபாய் செலுத்தி EMI ஒப்சனிலும் வாங்கலாம், மற்றும் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது, இந்த போனின் பேட்டரி 4000mAh இருக்கிறது 15 Months இதில் மெனுபெக்ஜர் வாரன்டியும் வழங்குகிறது, இதை தவிர ப்ரைம் மெம்பருக்கு Rs,1500 கேஷ் பேக் கிடைக்கிறது மற்றும் இதில் 1 வருட கூடுதல் ப்ராண்ட் வரண்டியும் வழங்குகிறது