அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன்று Rs5000க்கு குறைந்த டீல்ஸ் கிடைக்கிறது
இன்று இந்த சேலில் மைக்ரோ போன்கள், ப்ளூடூத், ஸ்பீக்கர்கள், செக்யூரிட்டி செர்விலன்ஸ் சிஸ்டம் மற்றும் wrist ப்ராண்ட் பாதி தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
இன்று இந்த சேலில் மைக்ரோ போன்கள், ப்ளூடூத், ஸ்பீக்கர்கள், செக்யூரிட்டி செர்விலன்ஸ் சிஸ்டம் மற்றும் wrist ப்ராண்ட் பாதி தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
இன்று நாங்கள் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் கிடைக்கும் டிஸ்க்கவுன்ட் ஆபர்ஸ் பற்றி பேசுகிறோம். நீங்கள் மைக்ரோ போன்கள், ப்ளூடூத், ஸ்பீக்கர்கள், செக்யூரிட்டி செர்விலன்ஸ் சிஸ்டம் மற்றும் wrist ப்ராண்ட் பாதி தள்ளுபடி விலையில் வாங்க விரும்புகிரிகள் என்றால் இந்த லிஸ்டை பார்த்து குறைந்த விலையில் பொருட்களை வாங்கி செல்லலாம்
1 Road smart lav + levellier microphone (for iphone and smartphone இன்று Rs4569 விலையில் நீங்கள் வாங்கலாம் இது ப்ளாக் கலரில் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கலாம்
2 Ion Audio Winnie Transport VJR01 Portable Briefcase Style Turntable With Built-in Stereo Speakers Rs 3499 விலையில் கிடைக்கிறது இது சிகப்பு கலரில் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கலாம்
3 Wii Home Camera Wireless IP Security Servicing System Rs 1990 விலையில் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கலாம்
4 JBL Go Portable Bluetooth Speaker Rs 1899 விலையில் நீங்கள் வாங்கலாம் மற்றும் ப்ளாக் கலரில் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கலாம்
5 JBL C100SI in-ear headphones Rs 699 விலையில் கிடைக்கிறது. மற்றும் ப்ளாக் கலரில் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கலாம்
6 UE Roll 2 wireless portable Bluetooth speaker (Volcano) Rs 3999 விலையில் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கலாம்
7 Honor Band 3 இன்று Rs 2299 விலையில் கிடைக்கிறது. நீங்கள் இங்கிருந்து வாங்கலாம்
8 Mi Band HRX Edition Band Rs 1299 கிடைக்கிறது .இங்கிருந்து Note செய்யுங்கள் : அமேசான் வெபிசிடில் சில ப்ரொடெக்ட்ஸின் விலை உங்களுக்கு வெவ்வேறு வேலையில் பார்க்கலாம் விற்பனையாளர்கள் விலையை கட்டுப்படுத்தி உள்ளார்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile