Amazon GIF:இன்று Prime Members மட்டும் இந்த போன்களில் Offer பெற முடியும்|TechNews

Updated on 07-Oct-2023
HIGHLIGHTS

Amazon Great Indian Festival தொடங்கியது. இந்த விற்பனை அக்டோபர் 8 முதல் தொடங்கும்

இன்று முதல் பிரைம் மெம்பர்களுக்கு லைவ் செய்யப்பட்டுள்ளது

இந்த மூன்று போன்களில் கிடைக்கும் பம்பர் ஆபர்

Amazon Great Indian Festival தொடங்கியது. இந்த விற்பனை அக்டோபர் 8 முதல் தொடங்கும் என்றாலும், இது பிரைம் மெம்பர்களுக்கு லைவ் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல், பிரைம் மேம்பெர்களுக்கு விற்பனைச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விற்பனையில், பயனர்களுக்கு 10 சதவீதம் இன்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும், இது ரூ.33,000 வரை இருக்கும். இந்த சலுகை SBI கார்டுகளில் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் எந்தெந்த பொருட்களில் பம்பர் சலுகைகள் கிடைக்கின்றன அந்த வகையில் இன்று ஸ்மார்ட்போன்களின் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது.

Amazon இந்த போன்களில் கிடைக்கிறது செம்ம டிஸ்கவுன்ட்

Samsung Galaxy M14 5G:

Amazon GIFSamsung Galaxy M14 5G:

இந்த போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 17,990 ஆனால் விற்பனையில் ரூ.11,990க்கு வாங்கலாம். ஒவ்வொரு மாதமும் ரூ.581 செலுத்தி வாங்கலாம். அதே நேரத்தில், 11,300 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. இதில் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா உள்ளது. மேலும் 6000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 5nm அடிப்படையிலான ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 யில் வேலை செய்யும் .இங்கிருந்து வாங்கவும்.

Nokia C22:

Amazon GIFNokia C22

இந்த போனின் 4 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ. 8,999 ஆனால் விற்பனையில் ரூ.7,499க்கு வாங்கலாம். ஒவ்வொரு மாதமும் ரூ.364 செலுத்தி வாங்கலாம். அதே நேரத்தில், 7,100 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. இது 2 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 3 நாட்கள் பேட்டரி ஆயுளுடன் வழங்கப்படும், இது ஒன்றாக 4 ஜிபி ரேம் ஆகும். அதே நேரத்தில், 13 மெகாபிக்சல் இரட்டை AI கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது IP52 மதிப்பீட்டுடன் வருகிறது .இங்கிருந்து வாங்கவும்

Lava Blaze 5G:

GIFiLava Blaze 5G

இந்த போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்டின் விலை ரூ.16,499. 11,999க்கு தள்ளுபடி விலையில் வாங்கலாம். ஒவ்வொரு மாதமும் ரூ.581 செலுத்தி வாங்கலாம். இந்த போனில் 5ஜி சப்போர்ட் 50 மெகாபிக்சல் ஏஐ டிரிபிள் ரியர் கேமரா, 16 ஜிபி வரை அதிகரிக்க ரேம் போன்ற அம்சங்கள் உள்ளன. இதனுடன், 250 ரூபாய் கூப்பன் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இங்கிருந்து வாங்கவும்

இதையும் படிங்க:

GIF 2023: இன்று Prime மெம்பர்களுக்கு இந்த போனில் செம்ம ஆபர்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :