அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 10 லிருந்து 15 அக்டோபர் வரை நடைபெறும் இந்த சேலின் கீழ் இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது அசத்தல் ஆபர்.நீங்கள் நீண்ட நாட்களாக ஒரு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று காத்து கொண்டு இருக்கீர்கள் என்றால் இந்த சேலின் கீழ் இங்கு பல ஸ்மார்ட்போன்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது, இந்த செலின் கீழ் உங்களுக்கு பல டிஸ்கவுண்ட் மற்றும் கேஷ்பேக் ஆபரில் வாங்குவதன் மூலம் உங்கள் பணத்தை மிட்ச படுத்தலாம்.இதனுடன் உங்களுக்கு இதில் HDFC மற்றும் SBI பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் நல்ல ஆபர் கிடைக்கிறது 2000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் மேலும் நீங்கள் Rs. 50,000வரை பொருட்கள் வாங்கினால் Rs. 8,000 ரூபாய் சேமிக்கலாம்
OnePlus 6
இந்த ஸ்மார்ட்போனில் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது , இதன் விலை 29,999ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் HDFC பயணராக இருந்தால் No Cost EMI மூலம் SBI கார்ட் Rs.2,000 ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது மேலும் பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கலாம்
Apple iPhone X
உங்களுக்கு iPhone X வாங்கணுமா இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் விலை 69,999ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் HDFC பயணராக இருந்தால் No Cost EMI மூலம் SBI கார்ட் Rs.2,000 ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது மேலும் பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கலாம்
Redmi Y2
ரெட்மி Y2 இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது , இதன் விலை 10,999 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் HDFC பயணராக இருந்தால் No Cost EMI மூலம் SBI கார்ட் Rs.2,000 ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது மேலும் பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கலாம்
Samsung Galaxy Note 8
நீங்கள் சேம்சங் போன் விரும்புவார்கள் என்றால் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது , இதன் விலை 43,990. ரூபாயாக இருக்கிறது இந்த போனுடன் S பெண் வருகிறது இதனுடன் நீங்கள் HDFC பயணராக இருந்தால் No Cost EMI மூலம் SBI கார்ட் Rs.2,000 ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது மேலும் பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கலாம்
Redmi 6 Pro (Black, 3GB RAM, 32GB Storage)
உங்களுக்கு ரெட்மி ப்ரோ வாங்கணும் என்றால் இதன் விலை எவ்வளவு தெரியுமா 10,999ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் HDFC பயணராக இருந்தால் No Cost EMI மூலம் SBI கார்ட் Rs.2,000 ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இதனுடன் இதில் இலவசமாக ஒன் டைம் ரீப்ளேஸ்மென்ட் வாரன்டியும் கிடைக்கிறது மேலும் பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கலாம்
Vivo V9 Pro
இந்த விவோ போனில் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது பின் 13+2 MPயின் டூயல் கேமரா கொண்டுள்ளது மற்றும் 16 MPசெல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதன் விலை 17,990ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் HDFC பயணராக இருந்தால் No Cost EMI மூலம் SBI கார்ட் Rs.2,000 ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கலாம்
RealMe 1
இந்த ரியல் மீ யின் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை 12,990ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் HDFC பயணராக இருந்தால் No Cost EMI மூலம் SBI கார்ட் Rs.2,000 ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கலாம்
Honor Play
Honor Play யின் இந்த போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் பின் 13+2 MPயின் டூயல் கேமரா கொண்டுள்ளது மற்றும் 16 MPசெல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதன் விலை 18,999. ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் HDFC பயணராக இருந்தால் No Cost EMI மூலம் SBI கார்ட் Rs.2,000 ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இதனுடன் மேலும் பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கலாம்
Mi A2
இந்த போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை 14,999. ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் HDFC பயணராக இருந்தால் No Cost EMI மூலம் SBI கார்ட் Rs.2,000 ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இதனுடன் இதில் 1 டைம் ரெஃப்லெச்மண்ட் மற்றும் இதனுடன் மேலும் பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கலாம்
Huawei Nova 3i
இந்த போனில் 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை 17,990. ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் HDFC பயணராக இருந்தால் No Cost EMI மூலம் SBI கார்ட் Rs.2,000 ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இதனுடன் இதில் 1 டைம் ரெஃப்லெச்மண்ட் மற்றும் இதனுடன் மேலும் பல ஆபர் உடன் இங்கிருந்து வாங்கலாம்