Amazon Great Indian Festival:OnePlus 11R யில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுன்ட்

Updated on 04-Oct-2023
HIGHLIGHTS

Amazon Great Indian Festival sale, அறிமுகத்திற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன

பல 5G ஃபோன்களில் பெரும்பாலான சிறப்பு ஆபர்களை வெளிப்படுத்தியுள்ளது

வரவிருக்கும் விற்பனையில் ரூ.34,999 விலையில் கிடைக்கும்

Amazon Great Indian Festival sale, அறிமுகத்திற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன மற்றும் இ-காமர்ஸ் தளம் பல 5G ஃபோன்களில் பெரும்பாலான சிறப்பு ஆபர்களை வெளிப்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று OnePlus 11R ஆகும், இது Amazon யில் பெரும் தள்ளுபடியைப் பெறப் போகிறது. இந்த ஸ்மார்ட்போன் வரவிருக்கும் விற்பனையில் ரூ.34,999 விலையில் கிடைக்கும் என்று அமேசான் விற்பனை பக்கம் வெளிப்படுத்தியுள்ளது.

Great Indian Festival sale: OnePlus 11R சிறப்பு சலுகை.

Amazon Great Indian Festival விற்பனையின் போது, ​​OnePlus 11R ஸ்மார்ட்போன் ரூ.39,999 விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது ஆனால் ரூ.3000 தள்ளுபடி கூப்பனும் கிடைக்கும்

Oneplus R Deal price

இந்த கூப்பன் மூலம் போனின் விலை ரூ.36,999 ஆக குறையும். இது தவிர, வாடிக்கையாளர்கள் SBI பேங்க் அட்டைகள் மூலம் ரூ.2000 கூடுதல் தள்ளுபடியைப் பெறுவார்கள், இதன் மூலம் விலையை ரூ.34,999க்கு குறைக்கலாம். இங்கிருந்து வாங்கலாம்.

பிரைம் மெம்பர்ஷிப் உள்ளவர்களுக்கு, அமேசானின் தீபாவளி விற்பனை ஒரு நாள் முன்னதாகவே லைவ செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதேசமயம் பிரைம் மெம்பர்கள் அல்லாதவர்களுக்கு இந்த சேல் அக்டோபர் 8 முதல் தொடங்கும்.

OnePlus 11R Deal அப்படி என்ன டீல் கிடைகிறது இதை வாங்கலாமா?

பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் பெரிய பேட்டரி மற்றும் ஃபிளாக்ஷிப் பர்போமான்ஸ் கொண்ட ஸ்மார்ட்போன் விரும்புவோர் OnePlus 11R ஐ வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 5000mAh பேட்டரியுடன் வருகிறது. இதன் கேமரா செயல்திறன் விற்பனையின் போது விற்கப்படும் விலைக்கு மிகவும் நன்றாக உள்ளது. இந்த ஃபோனுடன் உள்ள பாக்ஸில் சார்ஜரும் உள்ளது, நீங்கள் சார்ஜருக்காக தனியாக பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை.

Oneplus R

இந்த போனில் கர்வ்ட் டிஸ்ப்ளேவை வழங்குகிறது இந்த போன் மிகவும் மெல்லியதாகவும் இருக்கிறது. இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது மேலும் இது ஆண்ட்ராய்டு 13 யில் இயங்குதளத்தில் இயங்குகிறது. இது தவிர, இன்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது.

டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின் பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :