Amazon Sale:Lava Agni 2 5G போனில் 6000 தள்ளுபடியில் வாங்கலாம்.

Updated on 17-Oct-2023
HIGHLIGHTS

Amazon Great Indian Festival விற்பனை நடைபெற்று வருகிறது

இதன் விலை ரூ.25,999 என்றாலும், 23 சதவீதம் அதாவது ரூ.6,000 தள்ளுபடியுடன் ரூ.19,999க்கு வாங்கலாம்.

SBI கார்டு இருந்தால், 1,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

Amazon Great Indian Festival விற்பனை நடைபெற்று வருகிறது, இந்த நவராத்திரிக்கு இங்கிருந்து உங்களுக்காக ஒரு புதிய போன் வாங்கலாம். Lava Agni 2 5G மீதும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. டிமான்சிட்டி 7050 ப்ரோசெசருடன் வரும் இந்தியாவின் முதல் போன் இதுவாகும். இதனுடன், இந்த போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது இந்த போனில் கிடைக்கும் சிறப்பு ஆபர் பற்றி பார்க்கலாம் வாங்க.

Amazon Sale Lava Agni 2 5G யில் டிஸ்கவுன்ட்

இது 5 யில் 4.2 என ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது இதன் விலை ரூ.25,999 என்றாலும், 23 சதவீதம் அதாவது ரூ.6,000 தள்ளுபடியுடன் ரூ.19,999க்கு வாங்கலாம். நீங்கள் EMIயில் போனை வாங்க விரும்பினால், ஒவ்வொரு மாதமும் ரூ.970 செலுத்தி போனை வாங்கலாம். இதனுடன் ரூ.750 கூப்பன் தள்ளுபடி வழங்கப்படும். உங்களிடம் SBI கார்டு இருந்தால், 1,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

Amazon sale offer Lava Agni 2 5G

நீங்கள் உங்களின் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கலாம், இதற்கு ரூ.18,600 வரை தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழு பரிமாற்ற மதிப்பைப் பெற்றால், இந்த தொலைபேசியை வெறும் 1,399 ரூபாய்க்கு வாங்கலாம்.

Lava Agni 2 5G சிறப்பம்சம்.

இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில் இதில் 6.78 இன்ச் யின் FHD+ Curved AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz ஆக இருக்கிறது

போனில் குவாட் ரியர் கேமரா உள்ளது. முதலாவது 50 மெகாபிக்சல்கள். இரண்டாவது 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு, மூன்றாவது 2 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் நான்காவது 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார். போனில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது

amazon Lava Agni 2 5G

இந்த ஃபோனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்ஷன் 7050 6என்எம் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 13ல் வேலை செய்கிறது., பேட்டரி பற்றி பேசினால், இந்த ஃபோனில் 4700 mAh பேட்டரி உள்ளது, இது சூப்பர்ஃபாஸ்ட் 66W சார்ஜர் சப்போர்டுடன் வருகிறது.

இதையும் படிங்க : அரசு எடுத்த அதிரடி WhatsApp யின் தகவலை எங்களுக்கு ஷேர் செய்ய வேண்டும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :