Amazon Sale: ரூ,15,000க்குள் இருக்கும் இந்த போன்களில் செம்ம ஆபர்

Updated on 20-Oct-2023
HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale விற்பனை தற்பொழுது நடைபெற்று வருகிறது ,

நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், நீங்கள் அதை நல்ல தள்ளுபடியில் பெறலாம்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 இல் ரூ.15000 விலையில் ஆபர் கிடைக்கிறது

Amazon Great Indian Festival Sale விற்பனை தற்பொழுது நடைபெற்று வருகிறது, இந்த நேரத்தில், நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், நீங்கள் அதை நல்ல தள்ளுபடியில் பெறலாம் அல்லது குறைந்த விலையுடன் டீல் செய்யலாம்..

நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 இல் ரூ.15000 விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் டீல்கள் பற்றி பார்க்கலாம்

Amazon Sale SBI Bank Offer நாளை முதல் முடிவடைகிறது

இருப்பினும், இதற்கு முன், அமேசான் இந்தியாவில் எஸ்பிஐ வங்கி சலுகை நாளை அதாவது அக்டோபர் 21 ஆம் தேதி முடிவடைகிறது. அதாவது நாளை முதல் SBI பேங்க் வழங்கும் தள்ளுபடி உங்களுக்கு கிடைக்காது. இந்த சலுகை இன்றைக்கு மட்டுமே. நாளை முதல் அமேசானில் மற்றொரு பேங்க் ஆபர் கொண்டு வரலாம். SBI Bank Cards பயன்படுத்தினால் உடனே இந்த ஆபரை மிஸ்பன்னம்மா வாங்கலாம்.

#Amazon Sale SBI Bank Offer

Amazon Deal on Samsung Galaxy M34 5G

Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது தவிர, போனில் 50MP+8MP+2MP என்ற டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. போனில் 13MP செல்ஃபி கேமராவும் உள்ளது., இந்த போனை தற்போது அமேசான் இந்தியாவில் இருந்து தள்ளுபடி விலையில் ரூ.16499 மட்டுமே வாங்க முடியும்.

Redmi Note 12 5G

Redmi Note 12 5G ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் 48MP பிரதான கேமரா மற்றும் 13MP முன்பக்க கேமராவும் உள்ளது வெறும் 15998 விலையில் வாங்கலாம்.

iQOO Z7s 5G

iQOO Z7s 5G ஸ்மார்ட்போன் 6.38 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. போனில் 64MP ப்ரைம் கேமரா உள்ளது. இதுமட்டுமின்றி, இந்த போனில் 16எம்பி முன்பக்க கேமராவும் உள்ளது. iQOO Z7s 5G தற்போது Amazon India இல் மிக குறைந்த விலையில் வாங்க முடியும்.

Tecno Pova 5 Pro 5G

Tecno Pova 5 Pro 5G ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ டாட்-இன்-டிஸ்ப்ளே உள்ளது. போனில் 50MP ப்ரைம் கேமரா உள்ளது, இது தவிர போனில் 16MP முன் கேமராவும் உள்ளது, இதை அமேசானில் இருந்து வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க: அதிரடி ஆபர் vivo X90 Pro யில் 10 ஆயிரம் வரை விலை குறைப்பு.

Realme Narzo 60 5G

Realme Narzo 60 5G ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது தவிர, போனில் 64MP ப்ரைம் கேமராவும் உள்ளது. இந்த போனில் 16MP முன்பக்க கேமராவும் உள்ளது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின்  பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :