Amazon சேலில் OnePlus ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடியாக 8 வரையிலான டிஸ்கவுன்ட்

Updated on 08-Oct-2024
HIGHLIGHTS

neplus ஸ்மார்ட்போன் பிரியராக இருந்தால் Amazon Great Indian Festival விற்பனையின் மூலம் நீங்கள் அதிரடி டிஸ்கவுன்ட் பெறலாம்,

நீங்கள் amazon விற்பனையின் கீழ் Oneplus யின் இந்த போனை மிக குறைந்த விலையில் வாங்கலாம்

Oneplus போனில் என்ன என்ன ஆபர் வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.

நீங்கள் Oneplus ஸ்மார்ட்போன் பிரியராக இருந்தால் Amazon Great Indian Festival விற்பனையின் மூலம் நீங்கள் அதிரடி டிஸ்கவுன்ட் பெறலாம், அதாவது நீங்கள் amazon விற்பனையின் கீழ் Oneplus யின் இந்த போனை மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் கூப்பன் ஆபர் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுன்ட் யில் வாங்கலாம், மேலும் இந்த போனை நீங்கள் எக்ஸ்சேஞ் ஆபரின் நன்மையும் பெறலாம் சரி வாங்க Oneplus போனில் என்ன என்ன ஆபர் வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க.

Amazon deals on oneplus phones

OnePlus Nord 4 5G

OnePlus Nord 4 5G யின் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் கொண்ட போனை அமேசானில் 32,998ரூபாயில் வாங்கலாம், மேலும் இதில் கூப்பன் ஆபரக 3,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது பேங்க் ஆபர் பற்றி பேசுகையில் இதில் வங்கி சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டில் இருந்து 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியை (ரூ. 1250 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.28,748 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.31,300 சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை எக்ச்செஞ்சின் பெறலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

OnePlus 12R 5G

OnePlus 12R 5G யின் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை அமேசானில் 37,998ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர பேங்க் ஆபரக 3,000ரூபாய் வரையிலான இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம். அதன் பிறகு இதன் விலை 34,998ரூபாயாக ஆகிவிடுகிறது இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இதை 35,150ரூபாய் வரை மிட்சப்படுத்தலாம், அதாவது அதிகட்சமான ஆபர் எக்ச்செஜ் சலுகையில் வருகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

OnePlus Nord CE4 5G

OnePlus Nord CE4 5G போனில் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 23,499ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது, இதை தவிர கூப்பன் ஆபரின் கீழ் இதில் 500ரூபாய் தள்ளுபடி பெறலாம், பேங்க் ஆபரின் கீழ் அனைத்து பேங்க் கார்ட்களுக்கும் 1500ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு நீங்கள் இதை 21,499ரூபாயில் வாங்கலாம் இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 22,300ரூபாய் வரை மிட்சப்படத்தளம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

OnePlus Nord CE4 Lite 5G

OnePlus Nord CE4 Lite 5G போனை 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் போனை அமேசானில் இதை 22,998ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.கூப்பன் ஆபரின் கீழ் 1,000ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம் பேங்க் ஆபரின் கீழ் 2,000ரூபாய் வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதன் விலை 19,998ரோபாயாக வைக்கப்படும் ரூதறர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 21,500ரூபாய் மிட்சப்படுத்தளம் ஆக மொத்தம இந்த போனில் எக்ஸ்சேஞ் சலுகையில் சிறப்பு ஆபர் கிடைக்கும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

OnePlus 12 5G

OnePlus 12 5G யின் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் அமேசானில் 64,998ரூபாயில் list செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் கூப்பன் ஆபரக 2,000ரூபாய் வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறதுமேலும் இதில் பேங்க் ஆபரக SBI கார்டிலிருந்து வாங்குவோருக்கு 6,000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 56,998ரூபாய்க்கு வாங்கலாம் ஆகமொத்தம இதில் 8ரூபாய் வரை மிச்சப்படுத்தலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

இதையும் படிங்க:Amazon Great Indian Festival Sale 2024: விலை உயர்ந்த போனை ஆபரில் வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :