Amazon Great Indian Festival Sale 2024 Prime மெம்பர்களுக்கு பம்பர் டிஸ்கவுண்ட்

Updated on 26-Sep-2024

Amazon Great Indian Festival Sale 2024: இன்று Prime மெம்பர்களுக்கு ஆரம்பித்தது ஒவ்வொரு ஆண்டும் அமேசான் வருடாந்திர விற்பனையை நடத்தி வருகிறது மேலும் இந்த ஆண்டு எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மிக சிறந்த ஆபர் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், அணியக்கூடிய பொருட்கள், டேப்லெட்டுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வகைகளிலும் கவர்ச்சிகரமான சலுகைகள் கிடைக்கின்றன. விலை தள்ளுபடிகளுடன், பேங்க் கார்ட் சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது நோ-காஸ்ட் EMI போன்ற விருப்பங்களும் உள்ளன.

மேலும் இந்த விற்பனையின் கீழ் அதிகபட்ச ஆபர் வழங்குகுவதற்கு காரணம் Amazon போல Flipkart அதன் Big Billion Days sale ஆரம்பித்துள்ளது மேலும் அதற்க்கு சரியான போட்டியை தரவே இந்த அதிரடி டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்களை வழங்கப்படுகிறது. Amazon போல பிளிப்கார்ட் அதன் Flipkart plus விற்பனையை ஆரம்பித்துள்ளது Amazon மற்றும் Flipkart ஆகிய இரண்டும் அனைத்து கஸ்டமர்களுக்கும் செப்டம்பர் 27, நள்ளிரவில் தங்கள் தளங்களில் தள்ளுபடியைப் பெற அனுமதிக்கும். விற்பனையின் போது வாங்குவதற்கு முன் எது மிக சிறந்த தள்ளுபடியை வழங்குகிறது என்பதையும் பார்க்கலாம்.

Amazon Great Indian Festival Sale 2024 ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது ஆபர்

Amazon-mobile-phone-.jpg

Apple iPhone 13

Apple iPhone 13 இந்த விற்பனையின் கீழ் இந்த போனை வெறும் 41,999ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இந்த ஆபரின் கீழ் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வங்காள மேலும் இதில் நோ கோஷ்டி EMI பல வசதியும் வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Amazon iphone 13

Honor 200 5G

Honor 200 5G அமேசானின் இந்த வருடாந்திர விற்பனையில் ரூ.34,999க்கு பதிலாக இந்த போனை வெறும் ரூ.29,999க்கு வாங்கலாம் மேலும் இதில் பேங்க் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI ஒப்சனின் கீழ் இதன் விலை இன்னும் குறைக்கப்படுகிறது . மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Samsung Galaxy S23 Ultra 5G

சாம்சங்கின் இந்த போன் கடந்த ஆணு அறிமுகம் செய்யப்பட்டதாகும் இந்த போனை 74,999ரூபாய்க்கு வாங்கலாம் அறிமுகத்தின்போது இந்த போனின் விலை 1,44,999ரூபாயாக இருந்தது மேலும் இந்த கூடுதலாக 2000 ரூபாயாக டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது இதை தவிர கூப்பன் , நோ கோஸ்ட் EMI என பல ஆபர் வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க:Amazon Great Indian Festival sale ப்ரைம் மெம்பர்களுக்கு ரூ,15000 போனில் அதிரடி ஆபர்

iQOO Neo 9 Pro

இந்த ஆபிரின் கீழ் நீங்கள் இந்த போனை வெறும் 35,999ரூபாயில் வாங்கலாம் இதை தவிர இதில் நோ கோஸ்ட் EMI மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

Disclaimer: இந்த ஆர்டிகளில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் அபிசியலக கொடுக்கப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :