Amazon Sale 30,000 பட்ஜெட்டில் வரும் போனில் பக்கா மாசான டிஸ்கவுன்ட்

Updated on 30-Sep-2024
HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale 2024 அமேசான் தனது அனைத்து பயனர்களுக்கும் தொடங்கியுள்ளது

. இந்த விற்பனையில் திபாவளிக்கு புதிய போனை விரும்புவோர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,

நீங்கள் ரூ.30 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், அதன் விற்பனை பலனளிக்கும்.

Amazon Great Indian Festival Sale 2024 அமேசான் தனது அனைத்து பயனர்களுக்கும் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் திபாவளிக்கு புதிய போனை விரும்புவோர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நீங்கள் ரூ.30 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், அதன் விற்பனை பலனளிக்கும். அமேசான் விற்பனையில் ஸ்மார்ட்போன்களின் விலை குறிப்புடன் கூடவே, பேங்க் சலுகைகள் மற்றும் கூப்பன் சலுகைகளின் பலனையும் வழங்குகிறது. இதை தவிர நீங்கள் எக்ஸ்சேஞ் நன்மையும் பெற முடியும் மேலும் இந்த லிஸ்ட்டில் என்ன ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம். வாங்க.

Amazon-Sale-Deals-on-

Realme 12 Pro+ 5G

Realme 12 Pro+ 5G யின் 12GB RAM/256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் இந்த அம்சான் விற்பனையின் மூலம் 28,990 list செய்யப்பட்டுள்ளது, வங்கி சலுகைகளில், எஸ்பிஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் 10% உடனடி தள்ளுபடி (ரூ. 1,500 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.27,490 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.27,500 வரை சேமிக்கலாம்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

HONOR X9b 5G

HONOR X9b 5G யின் 8ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் அமேசானில் ரூ.25,998க்கு list செய்யப்பட்டுள்ளது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டிலிருந்து பிளாட் ரூ.4750 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.21,248 ஆக மாறும். எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.24,698 வரை கூடுதலாக சேமிக்கலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Motorola Edge 50 Fusion 5G

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் 5ஜியின் 12ஜிபி ரேம்/256ஜிபி மாறுபாடு அமேசான் விற்பனையில் ரூ.27,400க்கு லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது..பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், நீங்கள் SBI கிரெடிட் கார்டில் இருந்து 10% தள்ளுபடி (ரூ. 1,500 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.25,900 ஆக மாறும். எக்ஸ்சேஞ்ச் சலுகை ரூ.25,950 வரை கூடுதலாக சேமிக்கலாம மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

OPPO F27 Pro+ 5G

OPPO F27 Pro+ 5G யின் 8GB RAM/256G ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை அமேசானில் 29,999ரூபாயாக list செய்யப்பட்டுள்ளது, வங்கி சலுகைகளில், எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 10 சதவீதம் அதாவது ரூ.1500 வரை தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.28,499 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.28,499 வரை கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Redmi Note 13 Pro+

Redmi Note 13 Pro+ யின் 8GB RAM/256GB வேரியன்ட் இ-காமர்ஸ் வெப்சைட்டில் 27,999 ரூபாயாக list செய்யப்பட்டுள்ளது, பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 10 சதவீதம் தள்ளுபடி (ரூ. 1750 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.26,249 ஆக மாறும். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.26,500 வரை கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

இதையும் படிங்க:Amazon Sale தீபாவளிக்கு ஆபர் விலையில் போனை வாங்கி மகிழுங்கள்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :