Amazon Great Indian Festival Sale: 10,000 ரூபாயில் இருக்கும் போனில் அதிரடி டிஸ்கவுண்ட்
Amazon Great Indian Festival இன்று முதல் அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது .
இந்த ஆண்டும் ஆண்டு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன
இந்த விற்பனையின் கீழ் இன்று 10,000 ரூபாயில் வரும் போனில் அதிரடி டிஸ்கவுண்ட்
Amazon Great Indian Festival இன்று முதல் அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது . ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் ஆண்டு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. இந்த விற்பனையின் கீழ் இன்று 10,000 ரூபாயில் வரும் போனில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் விலை தள்ளுபடிகளுடன், SBI பேங்க் கார்ட் சலுகைகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது நோ-காஸ்ட் EMI போன்ற விருப்பங்களும் உள்ளன. சரி வாங்க இந்த லிஸ்ட்டில் என்ன என்ன போன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க
Nokia G42 5G
Nokia G42 5G யின் Amazon இதை வெறும் 10,499ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, , அமேசான் விற்பனையில் SBI கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ. 1,250 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.9,449 ஆக இருக்கும். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.9,950 வரை கூடுதலாகச் சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச பலன் எக்ஸ்சேஞ்சில் கொடுக்கப்பட்ட போனின் நிலையைப் பொறுத்தது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
iQOO Z9 Lite 5G
iQOO Z9 Lite 5G யின் 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜின் விலை அமேசானில் 10,498ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இந்த விற்பனையின் போது, அனைத்து பேங்க் கார்டுகள் மூலமாகவும் பணம் செலுத்தினால் ரூ. 1,000 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.9,498 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனைக் கொடுப்பதன் மூலம் ரூ.9,950 சேமிக்கலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Redmi 13C 5G
Redmi 13C 5G யின் 4GB RAM மற்றும் 128G ஸ்டோரேஜ் வெறியாண்டின் விலை அமேசானில் 8,999ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபரின் கீழ் Amazon Pay ICICI க்ரெடிட் கார்டுடன் 2,500ருபாய் வெல்கம் ரிவார்டு வழங்கப்படுகிறது. ஒரு எக்ஸ்சேன்ஜ்க்கு 5 சதவீதம் கேஷ்பேக் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரைப் பற்றி பேசினால், உங்கள் பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.8,500 தள்ளுபடி பெறலாம். வழங்கப்படும் மேலும் இதை பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Samsung Galaxy M15 5G Prime Edition
Samsung Galaxy M15 5G Prime Edition யில் 4GB RAM/128GB ஸ்டோரேஜ் வேரியாண்டின் விலை 10,999ரூபாய் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, பேங்க் சலுகைகளில், எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டிலிருந்து ரூ.750 பிளாட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.10,249 ஆக இருக்கும். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.10,400 வரை கூடுதலாகச் சேமிக்கலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Poco M6 5G
Poco M6 5G யின் 6GB/128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 9,499ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் அப்பர் பற்றி பேசுகையில், அமேசான் பே ICICI கிரெடிட் கார்டில் ரூ.2,500 வரவேற்பு வெகுமதி கிடைக்கும். ஒரு எக்ஸ்சேஞ்சின் 5 சதவீதம் கேஷ்பேக் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் பழைய போனை கொடுத்தால் ரூ.8,500 சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச பலன், எக்சேஞ்சில் வழங்கப்படும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இதையும் படிங்க:Amazon Sale கீழ் இந்த போன்களில் அதிரடி டிஸ்கவுண்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile