Amazon Sale Nokia,Redmi,Tecno போன்களை ரூ,7000 குறைந்த விலையில் வாங்கலாம்.

Updated on 17-Oct-2023
HIGHLIGHTS

Amazon Great Indian Festival 2023 sale யில் ஸ்மார்ட்போனை மிக சிறந்த தள்ளுபடியில் வாங்கலாம்

பிராண்டுகளின் போன்களில் ரூ.7,000க்கும் குறைவாக விலையில் வாங்கலாம்.

Nokia, Redmi, Tecno போன்ற பிரபலமான பிராண்டுகள் இதில் அடங்கும்.

Amazon Great Indian Festival 2023 sale யில் ஸ்மார்ட்போனை மிக சிறந்த தள்ளுபடியில் வாங்கலாம். இந்த விற்பனையில் பல ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் போன்களில் ரூ.7,000க்கும் குறைவாக விலையில் வாங்கலாம். Nokia, Redmi, Tecno போன்ற பிரபலமான பிராண்டுகள் இதில் அடங்கும். விற்பனையில், வாடிக்கையாளர்கள் SBI கார்டுகள் மூலம் வாங்கும் போது 10% தள்ளுபடி வழங்குகிறது கூடுதலாக, ட்ரேன்செக்சன் மதிப்பிலும் பெரிய சேமிப்புகளைச் செய்யலாம். அமேசான் விற்பனையில் ரூ.7000க்குள் கிடைக்கும், மிக சிறந்த போன்களின் லிஸ்ட்களை பார்க்கலாம்.

Amazon offer in Itel A60s

Itel A60s ஐ அமேசான் விற்பனையில் 5,999 ரூபாய்க்கு வாங்கலாம். இது தவிர, SBI கார்டு மூலம் வாங்கும் போது 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது, இது அதிகபட்சம் 750 ரூபாய் வரை இருக்கும். போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதில் 5000mAh பேட்டரி உள்ளது.

Amazon offer in Itel A60s

Amazon offer in Redmi A2

Redmi A2 ஐ 6,799 ரூபாய்க்கு விற்பனையில் வாங்கலாம். இந்த போன் 4 ஜிபி ரேம் வரை வருகிறது. இதில் MediaTek Helio G36 சிப்செட் உள்ளது. இந்த போனில் 5000 mAh பெரிய பேட்டரியுடன் வருகிறது. SBI கார்டு மூலம் 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி உள்ளது, அதிகபட்சமாக ரூ.750 வரை பெறலாம்.

Redmi A2

IKALL K401

IKALL K401 ஸ்மார்ட்போனை அமேசான் விற்பனையில் ரூ.5,999க்கு வாங்கலாம். இது தவிர, SBI கார்டு மூலம் வாங்கும் போது 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது, இது அதிகபட்சம் 750 ரூபாய் வரை இருக்கும். போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இதில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது.

Nokia C12

நோக்கியா C12 யின் 2ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் ரூ.5,899க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது SBI கார்டு மூலம் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி (ரூ. 750 வரை) பெறலாம்.

Nokia C12

TECNO POP 7 Pro

டெக்னோ பாப் 7 ப்ரோவின் 3ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் கிரேட் இந்தியன் பெஸ்டிவலில் ரூ.6,299க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் சலுகையில், SBI கார்டு பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத இன்ஸ்டன்ட் தள்ளுபடியை (ரூ. 750 வரை) பெறலாம்.

இதையும் படிங்க: Powerful அம்சங்களுடன் Itel A05s இந்தியாவில் அறிமுகமானது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :