Amazon Great Freedom Festival 2024: இந்த போனில் சூப்பர் ஆபர்
Amazon Great Freedom Festival 2024 விற்பனை ஆரம்பாகியுள்ளது
இந்த விற்பனையானது இன்று அதாவது நள்ளிரவு 12 மணி முதல் ப்ரைம் மெம்பர்களுக்கு கிடைக்கும்
SBI கிரெடிட் கார்டு அல்லது EMI ட்ரேன்ச்செக்சன் மூலம் வாங்கும் கஸ்டமர்களுக்கு 10 சதவீதம் இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படுகிறது
Amazon Great Freedom Festival 2024 விற்பனை ஆரம்பாகியுள்ளது இந்த விற்பனையானது இன்று அதாவது நள்ளிரவு 12 மணி முதல் ப்ரைம் மெம்பர்களுக்கு கிடைக்கும் அதேசமயம் அனைவரும் இந்த நன்மை பெற நினைத்தால் இன்று மதியம் 12 மணி முதல் அனைத்து கஸ்டமர்களுக்கு இது கிடைக்கும். இந்த விற்பனையின் போது, முன்னணி ஈ-காமர்ஸ் தளமான அமேசான், ஏர் கண்டிஷனர்கள், ரெப்ரஜிரேட்டார் , வாஷிங் மெஷின்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், டேப்லெட்கள் மற்றும் பிற தனிப்பட்ட கேஜெட்டுகள் போன்ற பெரிய டிவைஸ் உட்பட பலவிதமான பொருட்களில் ஆழமான தள்ளுபடி விலையில் வழங்குகிறது. இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன் யில் இருக்கும் ஆபர் பற்றி தெரிந்து கொள்ளுங்க
Amazon Great Freedom Sale: Offers
இதன் டிஸ்கவுன்ட் ஆபர் பற்றி பேசினால், அசல் விலையில் கிடைக்கும் விற்பனைத் தள்ளுபடியைத் விட விலையை மேலும் குறைக்க கூடுதல் பேங்க் ஆபர் மற்றும் கூப்பன் சலுகைகளையும் பெறலாம். SBI கிரெடிட் கார்டு அல்லது EMI ட்ரேன்ச்செக்சன் மூலம் வாங்கும் கஸ்டமர்களுக்கு 10 சதவீதம் இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, சில பொருட்களின் மீதான எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் விலையை மேலும் குறைக்க உதவும். கூடுதலாக, ஆர்வமுள்ள கஸ்டமர்களுக்கு நோ கோஸ்ட் EMI விருப்பங்கள் உள்ளன.
Redmi Note 13 5G
நீங்கள் இப்போது Redmi Note 13 ஐ Amazon India மூலம் வாங்குவதன் மூலம் வெறும் 16,999 ரூபாய்க்கு வாங்கலாம். இது தவிர ரூ.1500 வரை கூடுதல் பேங்க் தள்ளுபடியையும் பெறலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Redmi Note 13 அம்சங்களை பற்றி பேசினால் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர மீடியாடெக் டிமான்சிட்டி 6080 சிப்செட் போனில் கிடைக்கிறது. இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று இதன் 108MP பின்புற கேமரா ஆகும்.
Samsung Galaxy M34 5G
இந்த சாம்சங் போன் 39% நேரடி தள்ளுபடியைப் வழங்குகிறது அதாவது ரூ.24,499க்கு பதிலாக ரூ.14,999க்கு வாங்கலாம். இந்த போனில் பேங்க் ஆஃபர் இல்லை ஆனால் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் கண்டிப்பாக ரூ.14,200 வரை சேமிக்கலாம். மேலும் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த பட்ஜெட்டிற்கு ஏற்ற ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் sAMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரோடேக்சன் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸினோஸ் 1280 சிப்செட் போனில் இருக்கிறது மேலும் பல அம்சங்களுடன் இந்த போனை இங்கிருந்து வாங்கலாம்.
Realme NARZO 70 Pro 5G
NARZO 70 Pro தற்சமயம் அமேசான் கிரேட் ஃப்ரீடம் விற்பனையில் இருந்து ரூ.17,999க்கு வாங்கலாம், இது அதன் அசல் விலையை விட ரூ.7000 குறைவாகும். நிறுவனம் இந்த போனில் 20 சதவீத உடனடி தள்ளுபடியை ரூ.100 வரை வழங்குகிறது. மேலும் இந்த போனின் அம்சங்களை பற்றி பேசினால் இதில் 6.7 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே 120Hz ரேப்ராஸ் ரேட் மற்றும் 2000 nits பீக் பிரைட்னஸ், MediaTek Dimensity 7050 ப்ரோசெசர் உடன் வருகிறது, மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
iQoo Z9 5G
iQoo Z9 தற்போது Amazon இல் 20 சதவீத தள்ளுபடியுடன் ரூ.19,999க்கு கிடைக்கிறது. பேங்க் தள்ளுபடி மூலம் இந்த ஸ்மார்ட்போனில் ரூ.2000 வரை சேமிக்கலாம். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் ரூ.18,950 வரை பெரும் தள்ளுபடியையும் பெறலாம். இந்த போன் .67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz ரேப்ராஸ் ரேட்டுடன் வருகிறது. இது MediaTek Dimensity 7200 SoC உடன் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
OnePlus Nord CE 4
OnePlus யின் இந்த ஸ்மார்ட்போன் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.24,999 ஆரம்ப விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இந்த போனில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் அட்டைகளுக்கு நிறுவனம் ரூ. 3000 வரை தள்ளுபடி வழங்குகிறது, அதன் பிறகு ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.21,999 ஆக குறையும். மேலும் இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
இதையும் படிங்க Amazon Great Freedom Festival 2024 : டிவி, போன்கள் மற்றும் Home அப்லயன்சில் அதிரடி ஆபர்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile