Samsung Galaxy S21 FE Amazon சேலில் அதிரடி சூப்பர் டூப்பர் ஆபர் பாதி விலையில் வாங்கலாம்

Updated on 09-Aug-2024
HIGHLIGHTS

Amazon Great Freedom Festival விற்பனை மிகவும் ப்ரம்னடமாக நடந்து வருகிறது

amsung போனில் பல டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

இதில் Samsung Galaxy S21 FE போன் தான் ஹைலைட் இதில் முழுசாக 65% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

Amazon Great Freedom Festival விற்பனை மிகவும் ப்ரம்னடமாக நடந்து வருகிறது பல பொருட்களில் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அந்த வகையில் Samsung போனில் பல டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் கூப்பன் ஆபரும் வழங்கப்படுகிறது அதில் Samsung Galaxy S21 FE போன் தான் ஹைலைட் இதில் முழுசாக 65% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் பேங்க் ஆபர் SBI கிரெடிட் கார்டு அல்லது EMI ட்ரேன்ச்செக்சன் மூலம் வாங்கும் கஸ்டமர்களுக்கு 10 சதவீதம் இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் ஆபர் தகவலை பற்றி முழுசா பார்க்கலாம் இந்த விற்பனையின் மூலம் Samsung Galaxy S24 5G, Samsung Galaxy S21 FE, Samsung Galaxy A55 5G, Samsung Galaxy A14 5G போன்ற போனில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

Samsung Galaxy S21 FE

Samsung Galaxy S21 FE அறிமுகம் செய்யும்போது இதன் M.R.P.ரூபாயாக 74,999 இருந்தது ஆனால் இந்த போனில் இதுவரை இல்லாத அளவுக்கு 65% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது 8GB RAM + 256GB போனை இந்த விற்பனையின் மூலம் வெறும் 25,999ரூபாய்க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் ரூ,49,000 மிட்சப்படுத்தளம் இதை தவிர இதில் No Cost EMI மற்றும் SBI கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் கூடுதலாக 1000ரூபாய் டிஸ்கவுன்ட் பிறகு இதை ரூ,24,999யில் வாங்கலாம்

Samsung Galaxy S24 5G

Samsung Galaxy S24 5G இந்த போன் அனைவரையும் கவரக்கூடிய வகையில் இருக்கிறது இந்த போன் 8GB + 128GB, 8GB + 256GB மற்றும் 8GB + 512GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது இப்பொழுது இந்த போனில் 24% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இந்த போன் அறிமுகம் செய்யும்போது இதன் விலை M.R.P.ரூபாயாக ₹74,999 இருந்தது இப்பொழுது இந்த விற்பனையின் மூலம் 56,674ரூபாய்க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் மொத்தமாக 20,000ரூபாய் டிசகவுன்ட் பெறலாம் இதை தவிர இந்த போனை No cost EMI யில் வாங்கலாம் மேலும் SBI கிரெடிட் கார்ட் பயனர் இன்ஸ்டன்ட் 1000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதா பிறகு இதன் விலை 55,674ரூபாய் ஆகிவிடும்

Samsung Galaxy A55 5G

Samsung Galaxy A55 5G இந்த போனை 45,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனின் 8GB RAM, 256GB ஸ்டோரேஜ் போனை இப்பொழுது 42,999ரூபாய்க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் 3000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனை No cost EMI யில் வாங்கலாம் பேங்க் ஆபரின் கீழ் SBI கிரெடிட் கார்ட் பயனர் இன்ஸ்டன்ட் 1000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் விலை 41,999யில் வாங்கலாம்

Samsung Galaxy A14 5G

Samsung Galaxy A14 5G குறைந்த விலையில் 5G நெட்வர்க்கில் இயங்கும் போன் ஆகும் இந்த போனின் 6GB, 128GB ஸ்டோரேஜ் போனின் விலை அறிமுகத்தின் பொது இதன் விலை 20,999ரூபாயாக இருந்தது, தற்பொழுது இந்த விற்பனையின் மூலம் 26% டிஸ்கவுன்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இதன் விலை 14,499ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இந்த போனை No cost EMI யில் வாங்கலாம் பேங்க் ஆபரின் கீழ் SBI கிரெடிட் கார்ட் பயனர் இன்ஸ்டன்ட் 1000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் விலை 13,499ரூபாய்க்கு வாங்கலாம்.

இதையும் படிங்க Amazon Great Freedom Festival 32 இன்ச் டிவியில் அதிரடி தமக்கா ஆபர்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :