digit zero1 awards

உங்களுக்கு 15000ரூபாய்க்குள் மொபைல் வாங்கணுமா? இதோ இங்கே அசத்தல் ஆபருடன் இருக்கிறது..!

உங்களுக்கு 15000ரூபாய்க்குள் மொபைல்  வாங்கணுமா? இதோ இங்கே அசத்தல் ஆபருடன் இருக்கிறது..!
HIGHLIGHTS

அமேசானில் 15000ரூபாய்க்குள் கிடைக்கும் மொபைல் பத்தி தெருஞ்சுக்கணுமா வாங்க பாப்போம் இந்த லிஸ்டை

நீங்கள் ஒரு 15000ரூபாய்க்குள்  நல்ல ஸ்மார்ட்போன் வாங்கணும்னா இதோ நாங்க உங்களுக்காக அசத்தலான மொபைல்  போன் லிஸ்ட் கொடுத்து இருக்கோம் இதனுடன் இதில் நிறைய ஆபருடன்  இருப்பதால் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், நிறைய  பேருக்கு 15000ரூபாய்க்குள்  என்ன ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது என்று மிகவும் குழப்பமாக இருக்கும்,. அதன் காரணமாகவே உங்களுக்கு 15000ரூபாய்க்குள்  இருக்கும்  ஸ்மார்ட்போன்களை பற்றி கொடுத்து இருக்கோம் இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போன்களை ஆபர்  விலையில் வாங்கி உங்கள் பணத்தை  மிட்ச  படுத்துங்கள்.

RealMe 1 (Diamond Black,)
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம்  மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை10,990 ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை   EMI  யில் 522 ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7515ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Redmi Y2 
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம்  மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை12,999ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 618ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 8010ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Moto G5s Plus  

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி  ரேம்  மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ்  இதன் விலை 11,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை   EMI  யில் 570ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 8010ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Redmi 5 
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம்  மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை 10,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 523ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 8010ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Honor 7X 
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம்  மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ்  இதன் விலை11,849..ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை   EMI  யில் 563 ரூபாய்  செலுத்தி வாங்கலாம்  இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Moto E5 Plus 
இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு  அதிகபட்ச பேட்டரி பவர் ஆன  5000 mAh பேட்டரி கிடைக்கிறது இதன் விலை   11,999 ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை   EMI  யில் 570ரூபாய்  செலுத்தி வாங்கலாம்  இதனுடன்  நீங்கள் எக்ஸ்சேன்ஜ் ஆபரின்  கீழ் 8010ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது மேலும் பல ஆபர்  உடன் இங்கிருந்து வாங்கவும்.

Moto G6 (Indigo Black, 32GB)

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி  ரேம்  மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை 13,999 ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 666ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 8010ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo