அமேசான் மற்றும் பிளிப்கார்டில் 20,000ரூபாய் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது டிஸ்கவுன்ட், நாங்கள் அது போல் இருக்கும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி தான் தகவல் வழங்குகிறோம், அது அமேசான் மற்றும் பிளிப்கார்டில் டிஸ்கவுன்ட் ரேட்டில் கிடைக்கிறது, இந்த லிஸ்டில் வெவ்வேறு ப்ராண்ட் 20,000ரூபாய் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க நினைகிறிர்கள் என்றால் இந்த லிஸ்ட் பாருங்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன்கள் வாங்கி கொள்ளலாம்.
Samsung Galaxy J7 Pro (Black, 64GB) அமேசானில் இந்த போனில் (13%) டிஸ்க்கவுன்ட்க்கு பிறகு, இதன் விலை Rs,19,499க்கு கிடைக்கிறது, இதன் உண்மையான விலை Rs, 22,300க்கு இருந்தது, இந்த போனை மாதாந்திர 927ரூபாய் EMI ஒப்சனும் இருக்கிறது இதை தவிர இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது
Mi A1 (Black, 64 GB) (4 GB RAM) பிளிப்கார்டில் இதன் விலை Rs14,999 கிடைக்கிறது மற்றும் நீங்கள் இதை Rs, 728 மாதாந்திர செலுத்தி வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் எக்சிஸ் பேங்க் (Axis bank) Buzz கிரெடிட் உடன் வாங்கினால் இதில் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது, இதனுடன் இதில் 1 வருட ப்ராண்ட் வரண்டியும் இருக்கிறது.
Honor 9i (Graphite Black, 64 GB) (4 GB RAM) பிளிப்கார்டில் இந்த போனில் (1௦%) டிஸ்க்கவுன்ட்க்கு பிறகு, இதன் விலை Rs, 17,999க்கு கிடைக்கிறது மற்றும் நீங்கள் இதை Rs, 873 மாதாந்திர செலுத்தி வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் எக்சிஸ் பேங்க் (Axis bank) Buzz கிரெடிட் உடன் வாங்கினால் இதில் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது, இதனுடன் இதில் 1 வருட ப்ராண்ட் வரண்டியும் இருக்கிறது.
Moto G5 (3GB, Fine Gold) அமேசானில் இந்த போனில் (25%) டிஸ்க்கவுன்ட்க்கு பிறகு, இதன் விலை Rs,8,999க்கு கிடைக்கிறது, இதன் உண்மையான விலை Rs, 11,999.00க்கு இருந்தது, இந்த போனை மாதாந்திர 428 ரூபாய் EMI ஒப்சனும் இருக்கிறது இதை தவிர இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது
Mi Max 2 (Black, 32GB) இந்த போனில் (7%) டிஸ்க்கவுன்ட்க்கு பிறகு, இதன் விலை Rs13,999.க்கு கிடைக்கிறது, இதன் உண்மையான விலை Rs, 14,999க்கு இருந்தது, இந்த போனை மாதாந்திர 666 ரூபாய் EMI ஒப்சனும் இருக்கிறது இதை தவிர இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது
Samsung Galaxy On Max (Black, 32 GB) (4 GB RAM) பிளிப்கார்டில், இதன் விலை Rs, 16,900க்குகிடைக்கிறது மற்றும் நீங்கள் இதை Rs, 820 மாதாந்திர செலுத்தி வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் எக்சிஸ் பேங்க் (Axis bank) Buzz கிரெடிட் உடன் வாங்கினால் இதில் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது, இதனுடன் இதில் 1 வருட ப்ராண்ட் வரண்டியும் இருக்கிறது.
Honor 7X (Blue, 4GB RAM + 32GB memory) அமேசானில், இதன் விலை Rs, 12,999.க்கு கிடைக்கிறது, இதன் உண்மையான விலை Rs, 11,999.00க்கு இருந்தது, இந்த போனை மாதாந்திர 618 ரூபாய் EMI ஒப்சனும் இருக்கிறது இதை தவிர இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் இருக்கிறது