Amazon GIF Finale Days 10000 ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிரடி ஆபர்

Updated on 28-Oct-2023
HIGHLIGHTS

தற்போது Final Days நடந்து வருகிறது.

,ரூ.10,000 விலையில் போன்களில் சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது

EMI பரிவர்த்தனைகள் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும்.

Amazon Great Indian Festival Sale அமேசானில் நடந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். தீபவளி பண்டிகை நேரிங்கிகொண்டிருப்பதல் இந்த விற்பனையிலும் தற்போது Final Days நடந்து வருகிறது. இந்த விற்பனையின் மூலம் பல ஸ்மார்ட்போன்கள் தவிர, லேப்டாப்கள் மற்றும் பிற பொருட்களில் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், ரூ.10,000 விலையில் போன்களில் சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது.விற்பனையின் கடைசி நாட்களில், ICICI பேங்க் மற்றும் AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகள் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும்

Amazon Sale Samsung Galaxy M13

இது 6000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஃபோன் ஆகும், இதில் வாடிக்கையாளர்கள் 12ஜிபி ரேம் வரை பெறுகிறார்கள். போனில் 64ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்டோரேஜை 1TB வரை அதிகரிக்கவும் முடியும். ஃபோனில் 50MP+5MP+2MP டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது, போனின் உண்மையான விலை ரூ.14999. விற்பனையில், இந்த போனை 37% தள்ளுபடியுடன் ரூ.9199 விலையில் வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்.

Amazon Sale Redmi A2

இந்த ஸ்மார்ட்போனில் MediaTek Helio G36 ப்ரோசெசர்பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் 4ஜிபி ரேம் உள்ளது, இதில் 2ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்ளது. போனில் 64 ஜிபி ஸ்டோரேஜ் சப்போர்ட் உள்ளது. போனில் 8MP இரட்டை கேமரா செட்டிங் உள்ளது. 5எம்பி முன்பக்க கேமராவும் போனில் உள்ளது. போனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 10W சார்ஜிங் ஆதரவுடன் பொருத்தப்பட்டுள்ளது. போனின் உண்மையான விலை சுமார் ரூ.9999, இருப்பினும், நீங்கள் அதை ரூ.5299க்கு 47% தள்ளுபடியில் வாங்கலாம்.

#Redmi A2

Realme Narzo N53

இந்த Realme ஃபோனை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த ஃபோனில் 8GB டைனமிக் ரேம் உள்ளது, மேலும் 64GB ஸ்டோரேஜ் உள்ளது போனில் 33W SUPERVOOC சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளது. இந்த போனின் விலை ரூ.10999 என்றாலும், அமேசான் சேலில் இந்த போனை ரூ.7999க்கு வாங்கலாம்.

Realme-Narzo-N53

Redmi 12C

இந்த ஸ்மார்ட்போனில் Helio G85 ப்ரோசெசர் கிடைக்கிறது, இது தவிர, போனில் 50MP இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. போனில் 5எம்பி செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. போனில் பெரிய 5000mAh பேட்டரியும் உள்ளது. போனில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது ரூ.13999 மதிப்புள்ள இந்த போனை ரூ.6999க்கு யில் வாங்கலாம்.

இதையும் படிங்க: Motorola Bendable வாட்சை போல் பயன்படுத்தக்கூடிய போனை ஏன் வாங்க வேண்டும்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :