Amazon யில் OnePlus ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கிறது அதிரடி ஆபர்

Updated on 08-Nov-2023
HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale சுமார் 1 மாத காலமாக நடைபெற்று வருகிறது,

தற்போது Final Days விற்பனை நடந்து வருகிறது

, ICICI பேங்க் மற்றும் AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் கார்டுகளுக்கு ஆபர் கிடைக்கும்.

அமேசானில் Amazon Great Indian Festival Sale சுமார் 1 மாத காலமாக நடைபெற்று வருகிறது, ஆனால் இதன் ஆபர் மழை குறையவில்லை தற்போது Finale Days விற்பனை நடந்து வருகிறது, தீபாவளியை முன்னிட்டு புதிய போன் வாங்க விரும்பினால் இந்த ஆபரை பயன்படுத்தி கொள்ளலாம் விற்பனையின் கடைசி நாட்களில், ICICI பேங்க் மற்றும் AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் கார்டுகள் மற்றும் EMI ட்ரேன்செக்சன் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும்.

#Amazon Final Days

Amazon offer in OnePlus 11 5G

OnePlus 11 5G யின் 16GB RAM/256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் வி;லை 61,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, கூப்பன் சலுகையைப் பயன்படுத்துவதன் மூலம் ரூ.2,000 கூடுதல் சேமிப்பைப் பெறலாம். வங்கி சலுகையில், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.2250 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். OnePlus 11 5G ஆனது 6.7-இன்ச் AMOLED QHD டிஸ்ப்ளே கொண்டது, அதன் ரேசளுசன் 3216 X 1440 பிக்சல்கள் மற்றும் அப்டேட் ரேட் 120 ஹெர்ட்ஸ் ஆகும். இருக்கிறது. இங்கிருந்து வாங்கவும்.

OnePlus 11 5G offer Price in India

Amazon offer in OnePlus 11R 5G

OnePlus 11R 5G யின் 8GB RAM/128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் அமேசான் Great Indian Festival விற்பனையில் ரூ.39,999க்கு கிடைக்கிறது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், icici பேங்க் கிரெடிட் கார்டு ட்ரெண்செக்சன் ரூ.1250 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம். OnePlus 11R 5G ஆனது 120 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்துடன் 6.7-இன்ச் சூப்பர் ஃப்ளூயிட் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, அதன் ரேசளுசன் 2772 X 1240 பிக்சல்கள் இருக்கிறது. இங்கிருந்து வாங்கவும்.

#OnePlus 11R 5G

OnePlus 10R 5G

OnePlus 10R 5G இன் 8ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் அமேசானில் ரூ.27,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வங்கி சலுகைகளில், ICICI பேங்க் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.2250 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம். OnePlus 10R 5G ஆனது 6.7-இன்ச் 120 ஹெர்ட்ஸ் ஐஆர்ஐஎஸ் டிஸ்ப்ளே கொண்டது, அதன் ரேசளுசன் 2400 X 1080 பிக்சல்கள்.கொண்டுள்ளது.

இதையும் படிங்க: Jio Prima 4G phone ரூ,2,599 விலையில் அறிமுகம், டாப் 5 அம்சம் தெருஞ்சிகொங்க

OnePlus 10 Pro 5G

அமேசானின் விற்பனையின் கீழ் OnePlus 10 Pro 5G யில் 8GB RAM/128GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியன்ட் 52,999 ரூபாயில் கிடைக்கிறது , வங்கிச் சலுகைகளைப் பற்றி பேசுகையில், ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.4250 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். OnePlus 10 Pro 5G ஆனது 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது, அதன் அப்டேட் விகிதம் 120Hz ஆகும். இங்கிருந்து வாங்கவும்.

OnePlus 10T 5G

OnePlus 10T 5G யின் 8ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் அமேசானில் ரூ.39,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ICICI பேங்க் கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன் பேங்க் சலுகையிலிருந்து ரூ.4250 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம, இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :