Amazon Finale Days:5G ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி

Updated on 30-Oct-2023
HIGHLIGHTS

Amazon யில் சிறப்பு விற்பனையின் கீழ் தற்போது Final Days நடந்து வருகிறது

இந்த தீபாவளிக்கு புதியதாக 5G போன் வாங்க விரும்பினால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆபர் விலையில் வாங்கலாம்

EMI ட்ரேன்செக்சன் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும்.

Amazon Great Indian Festival Sale அமேசானில் நடந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம், தீபவளி பண்டிகை முன்னிட்டு இப்பொழுது சிறப்பு விற்பனையின் கீழ் தற்போது Final Days நடந்து வருகிறது, இந்த தீபாவளிக்கு புதியதாக 5G போன் வாங்க விரும்பினால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆபர் விலையில் வாங்கலாம் விற்பனையின் கடைசி நாட்களில், ICICI பேங்க் மற்றும் AU ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் கார்டுகள் மற்றும் EMI ட்ரேன்செக்சன் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படும்.

Amazon Finale Days

Amazon Sale offer in Samsung Galaxy M14 5G

Galaxy M14 5G ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இமேஜிங்கிற்கு, இது 50MP+2MP+2MP டிரிபிள் கேமரா செட்டிங் மற்றும் 13MP முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது. இந்த போனில் 6000mAh பேட்டரியும் உள்ளது. இது தவிர, சாதனம் Exynos 1330 octa-core 2.4GHz 5nm ப்ரோசெசருடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் அமேசானில் ரூ.12,990 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்.

Amazon Sale offer in Samsung Galaxy M14 5G

Amazon Sale offer in Realme Narzo 60X 5G

Narzo 60X 5G ஸ்மார்ட்போனில் 6.72 இன்ச் டைனமிக் அல்ட்ரா ஸ்மூத் டிஸ்ப்ளே உள்ளது. இதில் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா உள்ளது. இது 5000mAh பேட்டரி இருக்கிறது , மேலும் இந்த போனில் MediaTek டிமன்சிட்டி 6100+ 5G சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் அமேசான் விற்பனையில் ரூ.12,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது தவிர, ஈ-காமர்ஸ் நிறுவனம் கூப்பன் சலுகையையும் வழங்குகிறது, இதன் மூலம் ரூ. 500 கூடுதல் சேமிப்பு செய்யலாம்.

Realme Narzo 60X 5G

Redmi 12 5G

Redmi 12 5G யின் இந்த போனில் 6.79 இன்ச் FHD+ 90Hz ரெப்ராஸ் ரேட்டுடன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, போட்டோ எடுக்க, போனில் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 8MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது. இது 5000mAh பேட்டரியில் இயங்குகிறது. இது தவிர, பர்போமன்சுக்காக போனில் Snapdragon 4 Gen 2 மொபைல் இயங்குதளத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. அமேசானில் இருந்து 11,999 ரூபாய்க்கு வாங்கலாம்.

இதையும் படிங்க :IMC 2023: ரிலையன்ஸ் jio அறிமுகம் செய்தது JioSpaceFiber சேவை முதல் Satellite-based gigabit

#image_title

Lava Blaze 5G

Lava Blaze 5G இந்த போனில் 6.5இன்ச் கொண்ட HD+ 90Hz டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இதில் 50MP AI ட்ரிப்பில் கேமரா கொண்டுள்ளது, இதன் விலை 10,999ரூபாயாக லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் மூலம் நீங்கள் இதை 9,499ரூபாயில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Lava Blaze 5G
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :