Amazon Extra Happiness Days sale இந்த போன்களில் கிடைக்கிறது செம்ம ஆபர்.

Updated on 22-Oct-2023
HIGHLIGHTS

Amazon Great Indian Festival Sale தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Extra Happiness Days sale ஆரம்பித்துள்ளது

இந்த விற்பனையின் கீழ் பல பொருட்களில் அதிரடி ஆபரை வழங்குகிறது

நீங்கள் HDFC மற்றும் Bank of baroda கார்ட் பயன்படுத்தி வங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது

Amazon Great Indian Festival Sale தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Extra Happiness Days sale ஆரம்பித்துள்ளது இந்த விற்பனையின் கீழ் பல பொருட்களில் அதிரடி ஆபரை வழங்குகிறது அந்த வகையில் இந்த தீபாவளிக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வங்கி கொள்ளலாம் ஸ்மார்ட்போன்களில் 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் HDFC மற்றும் Bank of baroda கார்ட் பயன்படுத்தி வங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்டில் என்ன என்ன ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

Amazon Extra Happiness Days sale

Amazon Best deal on iPhone 13

Deal Price :50999

Best deal on iPhone 13

iPhone 13 யின் இந்த போனை ரூ 50999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் பேங்க் ஆபருக்கு பிறகு இதை ரூ,50249 வாங்கலாம்.இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில் இந்த போனில் (6.1-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Amazon Best deal on OnePlus Nord CE 3 Lite
Deal Price -19999

OnePlus Nord CE 3 Lite

OnePlus யின் இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,999க்கு பட்டியலிடப்படும். இருப்பினும், அனைத்து பேங்க் தள்ளுபடிகள் பிறகு, இதை ரூ.19499 வாங்கலாம் .இப்போது நாம் சிறப்பம்சங்களை பார்த்தால், இந்த போனில் 108MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது, இங்கிருந்து வாங்கவும்.

OnePlus 11R 5G

Deal Price-39999

நீங்கள் OnePlus 11R 5G ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால்,பேங்க் தள்ளுபடிக்கு பிறகு இதை ரூ,37999 இந்த ஃபோனில் Snapdragon 8+ Gen 1 ப்ரோசெசர் மற்றும் AMOLED ஸ்க்ரீன் உள்ளது.இங்கிருந்து வாங்கவும்

Samsung Galaxy M34 5G

Deal Price-ரூ,15999

#Samsung Galaxy M34 5G

Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது தவிர, போனில் 50MP+8MP+2MP என்ற டிரிபிள் கேமரா செட்டிங் உள்ளது இந்த போனை பேங்கிங் ஆபருக்கு பிறகு 14999 ரூபாயில் வாங்கலாம்.

இதையும் படிங்க: WhatsApp New Feature: இப்பொழுது ஒரே போனில் 2 WhatsApp Account பயன்படுத்தலாம்

Redmi 12 5G

Deal Price-ரூ11999

Redmi Note 12 5G ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ Super AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த போனில் 48MP ப்ரைம் கேமரா மற்றும் 13MP முன்பக்க கேமராவும் உள்ளது வெறும் 11249 விலையில் வாங்கலாம்.

டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின்  பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :