Amazon Extra Happiness Days 8000ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிரடி ஆபர்

Updated on 25-Oct-2023
HIGHLIGHTS

Amazon அதன் Extra Happiness Days மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு படி மேலே செல்கிறது.

​​EMI மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10% கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

ரூ 8000க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் டீல்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது அதன் Extra Happiness Days மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு படி மேலே செல்கிறது. நீங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், இதுவே சரியான வாய்ப்பு. இந்த விற்பனையின் போது, ​​EMI மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10% கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். அமேசான் விற்பனையில் ரூ 8000க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் டீல்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

Amazon GIF Extra Happiness Days Offer:

Amazon Deals on Realme Narzo N53

Realme Narzo N53 ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் 90Hz டிஸ்ப்ளே உள்ளது. இதில் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா உள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரியுடன் வருகிறது. இது தவிர, யூனிசாக் T612 சிப்செட் ப்ரோசெசர் போனில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த போன் அமேசானில் ரூ.7,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Realme-Narzo-N53

Samsung Galaxy M04

இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 13MP+2MP இரட்டை கேமரா செட்டிங் மற்றும் 5MP முன்பக்க கேமரா உள்ளது. Galaxy M04 ஆனது 5000mAh பேட்டரியுடன் வருகிறது மற்றும் MediaTek Helio P35 ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் அமேசான் விற்பனையில் ரூ.6,499க்கு கிடைக்கிறது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

#Samsung Galaxy M04

Redmi 12C

Redmi 12C ஆனது 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி ப்ரைம் கேமரா மற்றும் 5எம்பி முன்பக்க கேமரா உள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது தவிர, செயல்திறனுக்காக MediaTek Helio G85 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. 6,999 தள்ளுபடி விலையில் இந்த ஸ்மார்ட்போனை Amazon யிலிருந்து வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க :BSNL யின் இந்த திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 2GB டேட்டா

#image_title

டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின்  பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :