Amazon Great Indian Festival தீபாவளி ஸ்பெசல் விற்பனை நாளை முடிவடைகிறது, நீங்கள் இன்னும் புதிய போனை வாங்காமல் இருந்தால், இந்த தீபாவளிக்கு உடனே ஆபர் விலையில் போனை வாங்கலாம். அதாவது இந்த விற்பனையின் மூலம் ஆபர் விலையில் 5G போனை வாங்கலாம்.
பேங்க் ஆபரின் கீழ் ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 5% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது 2500 வரையிலான டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் கீழ் மாதந்திர நோ கோஸ்ட் EMI யிலும் வாங்கலாம் என்ன என்ன போன்களுக்கு என்ன அபர வழங்கப்படுகிறது என்று பார்க்கலாம் வாங்க.
Poco M6 5G யின் 4GB /128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை7,999ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபர் பற்றி பேசுகையில், அமேசான் பே ICICI கிரெடிட் கார்டில் ரூ.750 வரையிலான இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும் . அதன் பிறகு இதை வெறும் 7249ரூபாயின் வாங்கலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI யில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
iQOO Z9 Lite 5G யின் 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜின் விலை அமேசானில் 10,498ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இந்த விற்பனையின் போது, அனைத்து பேங்க் ஆபரின் கீழ், முக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது மேலும் இதை ரூ.9,499 யில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Samsung Galaxy M35 5G யின் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை அமேசானில் 14,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபருக்கு பிறகு நீங்கள் இதை வெறும் 13,999ரூபாய்க்கு வாங்கலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Redmi 13C 5G யின் இந்த போனில் 4GB RAM மற்றும் 128GB யில் வருகிறது மேலும் இது MediaTek Dimensity 6100+ 5G ப்ரோசெசருடன் வருகிறது, இதன் விலை அமேசானில் 8,749ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI ஆபரும் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
POCO M6 Plus 5G யின் இந்த 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை அமேசானில் 11,499ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது இதன் கீழ் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,10,749 க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஆப்சனிலும் வாங்கலாம்.