digit zero1 awards

25,000ரூபாய்க்குள் வரும் ஸ்மார்ட்போன்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது…!

25,000ரூபாய்க்குள் வரும் ஸ்மார்ட்போன்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது…!
HIGHLIGHTS

இந்த லிஸ்டில் வெவ்வேறு ப்ராண்ட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது

அமேசானில் 25,000ரூபாய்க்குள் வரும் ஸ்மார்ட்போன்களில் மிக சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது, அந்த வகையில் இந்த லிஸ்டில் பல வெவ்வேறு  ப்ராண்டட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் இந்த ரேஞ்சில் உங்களுக்கு ஒரு அழகிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால்  நீங்கள் இந்த லிஸ்டை பார்ப்பதன் மூலம் அவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Moto Z with Style Mod
இந்த ஸ்மார்ட்போன் இன்று  20,999 ரூபாய் விலையில்  வாங்கி செல்லலாம், இதனுடன் இதில் 5.5இன்ச் யின் HD AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் இதில் 4GB  ரேம் மற்றும் 64GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இங்கிருந்து வாங்கவும்.

Apple iPhone 6

இந்த ஸ்மார்ட்போன் 30,780 ரூபாயில் இருந்தது, இன்று  அமேசானில்  டிஸ்கவுண்டுக்கு பிறகு நீங்கள் இதை  24,900ரூபாய்க்கு வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில்4.7 இன்ச் யின் டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் இதில் 1GB  ரேம் மற்றும் 32GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy A6 Plus
இந்த ஸ்மார்ட்போன் 28,000 ரூபாயில் இருந்தது, இன்று  அமேசானில்  டிஸ்கவுண்டுக்கு பிறகு நீங்கள் இதை  23,990ரூபாய்க்கு வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில் 6 இன்ச் யின் டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 450 ஒக்ட்டா  கோர் ப்ரோசெசரில் இயங்குகிறது இங்கிருந்து வாங்கவும் 

Oppo F7
இந்த ஸ்மார்ட்போன் 27,990 ரூபாயில் இருந்தது, இன்று  அமேசானில்  டிஸ்கவுண்டுக்கு பிறகு நீங்கள் இதை  23,990 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில் 6.23 இன்ச் யின் டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இந்த சாதனத்தில் 25MP  ப்ரண்ட் பேசிங் கேமரா கொண்டுள்ளது இங்கிருந்து வாங்கவும்.

Moto X4
இந்த ஸ்மார்ட்போன் 22,799  ரூபாயில் நீங்கள் இதை வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில் 5..2 இன்ச் யின் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதனுடன் இதில்  12MP + 8MP டூயல் பின்  கேமரா  கொண்டுள்ளது மற்றும் இதில் முன் பேசிங்  கேமரா 16MP  கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வாங்கவும்.

Sony Xperia XA1 Ultra Dual
இந்த ஸ்மார்ட்போன்  21,499  ரூபாயில் நீங்கள் இதை வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில் 6 இன்ச் யின் டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த சாதனத்தில் 23MP  பின் கேமரா மற்றும் 16MP  முன் கேமரா கொண்டுள்ளது.இங்கிருந்து வாங்கவும்.

Samsung C7 Pro
இந்த ஸ்மார்ட்போன் 22,400  ரூபாயில் நீங்கள் இதை வாங்கி செல்லலாம்  இதனுடன் இதில் 5.7 இன்ச் யின் டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் 3300mAh யின்  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மேலும் பல  ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

HTC U Ultra
இந்த ஸ்மார்ட்போன்  22,490  ரூபாயில் நீங்கள் இதை வாங்கி செல்லலாம, இந்த சாதனத்தில் 12 MP பின் கேமரா கொண்டுள்ளது மற்றும் 16 MP முன் பேசிங் கேமரா கொண்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo