அமேசானில் சில ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது டிஸ்கவுன்ட், நாங்கள் அது போல் இருக்கும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி தான் தகவல் வழங்குகிறோம், அது அமேசானில் டிஸ்கவுன்ட் ரேட்டில் கிடைக்கிறது, இந்த லிஸ்டில் வெவ்வேறு ப்ராண்ட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க நினைகிறிர்கள் என்றால் இந்த லிஸ்ட் பாருங்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன்கள் வாங்கி கொள்ளலாம்.
Redmi Y1 (Dark Grey, 32GB) அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் 10% டிஸ்கவுண்டில் கிடைக்கிறது. நீங்கள் அமேசானில் இதை 8,999 ரூபாய்க்குவாங்கலாம். 428 மாதந்திர EMI ஒப்சனும் இருக்கிறது. இந்த போனின் பேட்டரி 3080mah இருக்கிறது. இதனுடன் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் மற்றும் ப்ரீ டெலிவரி ஒப்சனும் இருக்கிறது
10.or E (Beyond Black, 3 GB) அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் 3௦% டிஸ்கவுண்டில் கிடைக்கிறது. நீங்கள் அமேசானில் இதை 6,999. ரூபாய்க்கு வாங்கலாம். 333ரூபாய் மாதந்திர EMI ஒப்சனும் இருக்கிறது இதனுடன் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் மற்றும் ப்ரீ டெலிவரி ஒப்சனும் இருக்கிறது
Samsung On7 Pro (Gold) அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் 16% டிஸ்கவுண்டில் கிடைக்கிறது. நீங்கள் அமேசானில் இதை 7,990. ரூபாய்க்கு வாங்கலாம். 380 ரூபாய் மாதந்திர EMI ஒப்சனும் இருக்கிறது. இந்த போனின் பேட்டரி 3080mah இருக்கிறது. இதனுடன் இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் மற்றும் ப்ரீ டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.
Infocus Vision 3 (Midnight Black, 18:9 FullVision Display). இந்த ஸ்மார்ட்போன் 16% டிஸ்கவுண்டில் கிடைக்கிறது. நீங்கள் அமேசானில் இதை 6,999ரூபாய்க்கு வாங்கலாம்.333 ரூபாய் மாதந்திர EMI ஒப்சனும் இருக்கிறது. இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் மற்றும் ப்ரீ டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.
Moto E4 Plus (Fine Gold, 32GB), இந்த ஸ்மார்ட்போன் 1௦% டிஸ்கவுண்டில் கிடைக்கிறது. நீங்கள் அமேசானில் இதை 9,945.ரூபாய்க்கு வாங்கலாம். 473 ரூபாய் மாதந்திர EMI ஒப்சனும் இருக்கிறது. இதில் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் மற்றும் ப்ரீ டெலிவரி ஒப்சனும் இருக்கிறது.