Amazon Diwali Sale சூப்பர் ஆபரில் போனை வாங்கி மஜா பண்ணுங்க

Amazon Diwali Sale சூப்பர் ஆபரில் போனை வாங்கி மஜா பண்ணுங்க
HIGHLIGHTS

Amazon Great Indian Festival தீபாவளி சிறப்பு விற்பனை நடந்து வருகிறது

இந்த விற்பனையின் கீழ் பல பொருட்களுக்கு அதிரடி ஆபர் வழங்குகிறது

இங்கு ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Amazon Great Indian Festival தீபாவளி சிறப்பு விற்பனை நடந்து வருகிறது, இந்த விற்பனையின் கீழ் பல பொருட்களுக்கு அதிரடி ஆபர் வழங்குகிறது அந்த வகையில் இன்று இந்த தீபாவளிக்கு புதிய போன் வாங்க எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தால் இது உங்களுக்கு மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் மேலும் இங்கு ஸ்மார்ட்போன்களுக்கு 40% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பேங்க் ஆபரின் கீழ் ICICI பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் இன்ஸ்டன்ட் 5% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது 2500 வரையிலான டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் கீழ் மாதந்திர நோ கோஸ்ட் EMI யிலும் வாங்கலாம் என்ன என்ன போன்களுக்கு என்ன அபர வழங்கப்படுகிறது என்று பார்க்கலாம் வாங்க.

Poco M6 5G

Poco M6 5G யின் 4GB /128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை7,999ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது பேங்க் ஆபர் பற்றி பேசுகையில், அமேசான் பே ICICI கிரெடிட் கார்டில் ரூ.750 வரையிலான இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும் . அதன் பிறகு இதை வெறும் 7249ரூபாயின் வாங்கலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI யில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

iQOO Z9 Lite 5G

iQOO Z9 Lite 5G யின் 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜின் விலை அமேசானில் 10,498ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இந்த விற்பனையின் போது, ​​அனைத்து பேங்க் ஆபரின் கீழ், முக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது மேலும் இதை ரூ.9,499 யில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

POCO M6 Plus 5G (6GB RAM 128GB )

POCO M6 Plus 5G யின் இந்த 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை அமேசானில் 11,499ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது இதன் கீழ் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,10,749 க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஆப்சனிலும் வாங்கலாம்.

Samsung Galaxy M35 5G

Samsung Galaxy M35 5G யின் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை அமேசானில் 14,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபருக்கு பிறகு நீங்கள் இதை வெறும் 13,999ரூபாய்க்கு வாங்கலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

இதையும் படிங்க:Amazon தீபாவளி செலின் ஆபர் விலையில் பொருட்களை வாங்கி சந்தோசமாக கொண்டாடுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo