Amazon மற்றும் Flipkartயில் கிடைக்ககூடிய பெஸ்ட் 200MP கேமரா போன்

Updated on 12-Oct-2023
HIGHLIGHTS

Amazon மற்றும் Flipkart யில் குறைந்த பட்ஜெட்டில் அற்புதமான அம்சங்களை வழங்கும்

அத்தகைய 3 200எம்பி கேமரா போன்களைப் பற்றி பார்க்கலாம்

நீங்கள் கேமரா பிரியர்களாக இருந்தால் இது யங்களுக்கு தான்.

போட்டோ எடுக்க மற்றும் தெளிவான போட்டோவை கிளிக் செய்வதன் அடிப்படையில் பெஸ்ட் போன், பற்றி பார்த்தால் இது சிறப்பாக இருக்கும், அத்தகைய வகையில் உங்களுக்கு பிடித்த போனை வாங்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது. தற்பொழுது Amazon மற்றும் Flipkart யில் சிறப்பு விற்பனையின் மூலம் குறைந்த பட்ஜெட்டில் அற்புதமான அம்சங்களை வழங்கும் அத்தகைய 3, 200எம்பி கேமரா போன்களைப் பற்றி பார்க்கலாம் நீங்கள் கேமரா பிரியர்களாக இருந்தால் இது யங்களுக்கு தான்.

Amazon மற்றும் Flipkart யில் கிடைக்கும் 200MP கேமரா போன்

Honor 90 5G

amazon Honor 90 5G

Honor 90 5G இப்பொழுது Amazon இந்த வைப்பை பயன்படுத்தி 30,999 ரூபாயில் வாங்கலாம்., இதன் உண்மையான விலையை விட 35% குறைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் இகாமர்ஸ் நிறுவனம் 3250 ரூபாய் யின் SBI பேங்க் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. இது இந்தியாவின் முதல் Eye Risk-Free டிஸ்ப்ளே கொண்ட போன் ஆகும். இது 200MP ப்ரைம் மற்றும் 50MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இது தவிர, இந்த போன் பிரிவின் முதல் குவாட்-கர்வ்ட் AMOLED ஸ்க்ரீனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Realme 11 Pro+ 5G

amazon Realme 11 Pro+ 5G

இப்போது இரண்டாவது போன் Realme யின் 11 Pro+ 5G ஆகும், இது தற்போது அமேசானில் ரூ 25,999 க்கு ரூ 4000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இது தவிர, பேங்க் சலுகையின் கீழ் ரூ.1500 வரை தனி 10% தள்ளுபடியும் பெறலாம். இந்த போனில் பர்போம்ன்சுக்கு டிமான்சிட்டி 7050 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. போட்டோ எடுப்பதற்கு, செல்ஃபி எடுப்பதற்கு 200MP (OIS) + 8MP + 2MP மற்றும் 32MP முன்பக்க கேமராவின் சிறந்த டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. சாதனம் 6.67-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது..

Redmi Note 12 Pro+ 5G

flipkart Redmi Note 12 Pro+ 5G

Redmiயின் இந்த 5G போன் Flipkart Big Billion Days விற்பனையில் 17% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த போனில் நேரடியாக ரூ.6000 சேமிக்கும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள், அதன் பிறகு ரூ.27,999க்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். Flipkart Axis Bank கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும். இந்த ஃபோன் Realme போன்ற 200MP + 8MP + 2MP கேமரா அமைப்பையும் வழங்குகிறது, ஆனால் செல்ஃபிக்களுக்கு இது 16MP கேமராவைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: Vi கொண்டு வந்துள்ள செம்ம பிளான் Extra 5GB டேட்டா கிடைக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :