அல்காடெல் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள், அல்காடெல் A7 மற்றும் A5LED அறிமுகமானது A7 மதிப்பு 13999 ரூபாய் மற்றும் A5 LED மதிப்பு 12999 ரூபாய் ஆகும் ,
நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை அமேசான் வாங்கிகொள்ளலாம் .அல்காடெல் A7 தற்சமயம் IFA 2017 அறிமுகமானது , அப்போதே அல்காடெல் A5 LED பிப்ரவரி MWC 2017 அறிமுகமாக்கியது .
A5LED போன் ரியர் பேனல் கவரை மற்றொரு கவர் எடுத்துபோடலாம் , இரண்டு அல்காடெல் போன்களும் அமேசானில் பள்க் ஆபர் உடன் கிடைக்கிறது , இது வரும் நவம்பர் 13 வரை மட்டும் ,அல்காடெல் A7 வாங்கும் கஸ்டமர்களுக்கு TCL மூவ்பேண்ட் பிரீயாக கிடைக்கும் ,அல்காடெல் A5 LED பிரீ அல்காடெல் பவர் மற்றும் PC01C பேங்க் கவர் கிடைக்கும் , மற்றும் இதனுடன் இரண்டு போன்களுக்கு ஸ்க்ரீன் ரிப்லய்ஸ்மென்ட் உடன் வருகிறது ,ஆனால் இதனை நீங்கள் 90 நாட்களுக்குள் மட்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும் ,பிறகு ரிலையன்ஸ் ஜியோ இந்த போனிற்கு 20gb டாட்டா ஆபர் தருகிறது யூசர் 4 மாதம் 5gb , டாட்டா கிடைக்கும்.
அல்காடெல் A5 LED இன்ச் 5.2 720p டிஸ்பிலே ,3GB ரேம்உடன் 1.5GHz மீடியாடெக் MT6753 ஒக்டோக்கோர் ப்ரோசிஸோர் கமியா இருக்கும் , இதில் 16GB ஸ்டோரேஜ் ,இதில் மெமரி கார்டு விரிவாக்கம் உள்ளது ,இதன் பேட்டரி 2800mAh ஆகும் ,
A5 LED யில் f/2.0 ஆஃர்ச்சர் டபுள் டோன் LED பிளாஷ் 13MP ரியர் கேமரா உள்ளது ,5MP பிரென்ட் கேமரா உள்ளது. நெட்ஒர்க் கனெக்ட்டிவிட்டி உடன் டூயல் சிம் VoLTE, Wi-Fi b/g/n ,மைக்ரோ usb ,GPS மற்றும் ப்ளூடூத் வருகிறது ,ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெலோவ் மற்றும் மெட்டாலிக் சில்வர் கலர் உடன் கிடைக்கிறது
அல்காடெல் , A7 ஒரு டூயல் சிம் ஸ்மார்ட்போன் ,ஆண்ட்ராய்டு 7.0 நோக்ஹ்ட் உடன் செயல்படுகிறது ,இந்த போன் 5.5 இன்ச் டிஸ்பிலே முழு HD IPS ஆகும் இதில் 1.5GHz மீடியாட்டர் MTK6750T ஒக்டோக்கோர் ப்ரோசிஸோர் ஆகும் , 4gb ரேம் மற்றும் 32gb ஸ்டோரேஜ் ,பாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட் போனுடன் 4000mAh பேட்டரி அடங்கும் ,A7 f/2.0 ஆஃர்ச்சர்யுடன் 16MP ரியர் கேமரா லென்ஸ் ஆகும் ,பிரண்ட் கேமராவுடன் 8mp பிளாஷ் கிடைக்கும் ,நெட்ஒர்க் கனெக்ட்டிவிட்டி GPS,VoLTE, Wi-F i டைரக்ட் Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் v4.2 மற்றும் NFC சேர்ந்து வருகிறது.