Airtel யின் 1 மாத வேலிடிட்டி திட்டத்தில் பல மடங்கு டேட்டா காலிங் நன்மை கிடைக்கும்
Bharti Airtel யின் இந்த திட்டத்தில் 1 மாத வேலிடிட்டியுடன் வருகிறது நீங்கள் ஒரு மாதம் வேலிடிட்டி
இந்த திட்டத்தின் கீழ் இங்கு 3 திட்டங்கள் வருகிறது
இந்த மூன்று திட்டத்தில் என்ன என்ன நன்மை வழங்கப்படுகிறது என்று பார்ப்போம்.
Bharti Airtel யின் இந்த திட்டத்தில் 1 மாத வேலிடிட்டியுடன் வருகிறது நீங்கள் ஒரு மாதம் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பார்த்து கொண்டிருந்தால் இது சிறந்ததாக இருக்கும் இந்த திட்டத்தின் கீழ் இங்கு 3 திட்டங்கள் வருகிறது விலை உயர்வுக்கு பிறகு 84 திட்டடங்கள், 1 வருட திட்டங்கள் விலை உயர்வுக்கு பிறகு விளைய்ந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வது சற்று கடினமாகிறது எனவே உங்களுக்கு 1 மாத வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் குறைந்த விலையில் பல நன்மை பெற முடியும் சரி வாருங்கள் என்ன என்ன திட்டங்கள் இருக்கிறது என்று.
Airtel ரூ,379 திட்டம்
Airtel யின் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் தினமும் 2GB டேட்டா மற்றும் 1 மாத வேலிடிட்டி டருளி ப்ரீபெய்ட் திட்டமாக இருக்கும் இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வொயிஸ, தினமும் 100 SMS ஆகியவை வழங்கப்படுகிறது மேலும் இதன் டேட்டா ஸ்பீட் முடிந்தால் இதன் ஸ்பீடை 64 Kbps வரை குறைக்கப்படும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா, Wynk யில் இலவச Hello Tunes மற்றும் Wynk Music போன்ற ரிவார்ட் பலன்களும் அடங்கும்.
Airtel யின் ரூ,429 திட்டம்.
ஏர்டெல் யின் ரூ,429 திட்டத்தை பற்றி பேசினால், இதன் வேலிடிட்டி 1 மாதம் மற்றும் தினமும் 2.5GB டேட்டா டருளி அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் இதில் அன்லிமிடெட் வொயிஸ் மற்றும் தினமும் 100 SMSவழங்குகிறது ரூ 5 டாக் டைம் இதன் டேட்டா ஸ்பீட் குறையும்போது 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்பல்லோ 24 பை 7 சர்க்கிள் பலன்கள் மற்றும் வின்க் மற்றும் விங்க் மியூசிக்கில் இலவச ஹலோ ட்யூன்ஸ் போன்ற வெகுமதி பலன்களும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.
Airtel யின் ரூ,609 கொண்ட திட்டம்
ஏர்டெல் யின் 609ரூபாய் திட்டத்தை பற்றி பேசினால் இது டருளி அன்லிமிடெட் திட்டமாகும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் 300 SMS மற்றும் 60GB யின் டேட்டா வழங்கப்படும் இதன் டேட்டா ஸ்பீட் முடித்த பிறகு, ஒரு எம்பிக்கு 50p என்ற அளவில் டேட்டா வசூலிக்கப்படும். இந்தத் திட்டத்தில் Apollo 24 by 7 Circle நன்மைகள் மற்றும் Wynk மற்றும் Wynk Music யின் இலவச Hello Tunes போன்ற ரிவார்ட் பலன்களும் அடங்கும்.
இந்த மூன்று திட்டத்தில் என்ன வித்தியாசம் எது பெஸ்ட்?
1 மாத செல்லுபடியாகும் மூன்று ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களில், இரண்டு திட்டங்கள் இலவச அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. அன்லிமிடெட் 5G டேட்டா உங்கள் திட்ட லிமிட்டை விட அதிகமாக உள்ளது மற்றும் 5G நெட்வொர்க் பகுதிகளில் போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் , நீங்கள் ஏர்டெல்லிலிருந்து மாதாந்திர வேலிடிட்டியாகும்ப்ரீபெய்டு விருப்பங்களைத் தேடுகிறீர்களானால், அடிப்படைத் திட்டம் ரூ.379 யில் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ரூ.429 மற்றும் ரூ.609.ஆகும்.
இதையும் படிங்க: Airtel யின் என்ட்ரி லெவல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் எது பெஸ்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile