இப்பொழுது சமீபத்தில் ACT Fibernet அதன் பயனர்களுக்கு புதிய அறிவிப்பை அறிவித்து இருந்தது. ஏர்டெல் மற்றும் ஜியோவை பின்னே தள்ளும் விதமாக இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இருப்பினும் இப்பொழுது ஏர்டெல் அந்த வகையில் ஒரு புதிய காலடி எடுத்து வைக்கும் வகையில்.ஏர்டெல் நிறுவனம் அதன் ப்ராண்ட் பேண்ட் பிளானுடன் அதன் பயனர்களுக்கு போனஸ் டேட்டா வழங்குவதாக கோரியுள்ளது. நிறுவனம் 6 மாதத்திற்கு அதன் பயனர்களுக்கு 1000GB டேட்டா உடன் புதிய திட்டம் அறிவித்துள்ளது. இதன் வேலிடிட்டி மார்ச் 31.2019 வரை இருக்கும்.
இருப்பினும், ஏர்டெல் இன் பிராட்பேண்ட் திட்டங்கள் ரூ. 499 ஆக ஆரம்பிக்கின்றன. ஆனால் இந்த திட்டத்துடன் எந்த போனஸ் டேட்டாவையும் வழங்கவில்லை. இருப்பினும் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் நிறுவனத்தின் பெரிய பிளான் அதாவது Rs 799 விலையில் வரும் திட்டத்தில் உங்களுக்கு 100GB டேட்டா வழங்குகிறது இதனுடன் இதில்; கூடுதலாக ஏர்டெல் இந்த திட்டத்தில் 500GB போனஸ் டேட்டா வழங்குகிறது. இதை தவிர உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், நிறுவனத்துடன் Rs 999 கொண்ட பிளானும் இருக்கிறது. அது குறைந்த பட்சம் 250GB டேட்டா வழங்குகிறது இந்த திட்டத்தில் உங்களுக்கு நிறுவனம் ஏர்டெல் 1000GB போனஸ் டேட்டா வழங்குகிறது.
இதை தவிர நாம் ஏர்டெலின் Rs 1,299 யின் விலையில் வரும் திட்டத்தை பற்றி பேசினால், இதில் உங்களுக்கு சுமார் 500GB டேட்டா வழங்குகிறது இருப்பினும் நிறுவனம் கூடுதலாக 1000GB டேட்டா போனசாக வழங்கப்படுகிறது இது தவிர ஏர்டெல் நிறுவனம் ரூ. 1,999 விலையில் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் ஏர்டெல் மூலம் 1000 GB . போனஸ் டேட்டா கொடுக்கப்பட்டுள்ளன.கடைசியாக Rs 999, Rs 1,299 மற்றும் Rs 1,999 விலையில் வரும் திட்டத்தில் நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் சபஸ்க்ரிப்ஷன் போன்றவை கிடைக்கிறது