Airtel சூப்பர் டூப்பர் 1 வருட வேலிடிட்டி திட்டம் அன்லிமிடெட் காலிங் மற்றும் பல நன்மை
Airtel இந்தியாவில் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டியாகும்
டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் இந்திய சந்தையில் 3 ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது
ஏர்டெல்லின் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்
Airtel இந்தியாவில் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்கள் பார்கிரிர்கள் என்றால், ஏர்டெல் சிறந்த விருப்பத்தை வழங்குகிறது. டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் இந்திய சந்தையில் 3 ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது, அவை ஒரு வருட வேலிடிட்டியாகும் ஏர்டெல்லின் முதல் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.1,999, இரண்டாவது திட்டம் ரூ.3,599 மற்றும் மூன்றாவது திட்டத்தின் விலை ரூ.3,999. 365 நாட்கள் வேலிடிட்டியாகும் ஏர்டெல்லின் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி தெளிவாக பார்க்கலாம் இதில் என்ன நனை கிடைக்கிறது என்று
Airtel யின் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் பிளான்
Airtel யின் 1,999ருபாய் கொண்ட ப்ரீபெய்ட் பிளான்
ஏர்டெல்லின் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டத்தை 365 நாட்களுக்கு பயன்படுத்தலாம். வொயிஸ் காலிங் பற்றி பேசுகையில், இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்கை வழங்குகிறது. SMS பற்றி பேசினால், இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். பிற நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்தத் திட்டம் அப்பல்லோ 24|7 வட்டம், விங்க் இசை மற்றும் இலவச ஹலோ ட்யூன்களுக்கான அக்சஸ் வழங்குகிறது.
Airtel யின் 3,599 ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் பிளான்
ஏர்டெல்லின் ரூ.3,599 ப்ரீபெய்ட் திட்டமானது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் 365 நாட்கள் செல்லுபடியாகும். குரல் அழைப்பு விஷயத்தில், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு 100 SMS கிடைக்கும். மற்ற பலன்களைப் பொறுத்தவரை, இந்தத் திட்டத்தில் Apollo 24|7 Circle, Wynk Music மற்றும் இலவச Hello Tunesக்கான அக்சஸ் ஆகியவை அடங்கும்.
Airtel யின் 3,999 ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் யின் 3,999 ருபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் அனலிமிடேட் 5G டேட்டா அடங்கியுள்ளது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இதில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்தத் திட்டத்தில் அப்பல்லோ 24|7 வட்டம், வின்க் மியூசிக் மற்றும் இலவச ஹலோ ட்யூன்களுக்கான அணுகல் ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தில், Disney + Hotstar மொபைல் சந்தா 1 வருடத்திற்கு கிடைக்கும்.
இதையும் படிங்க:Airtel இந்த திட்டத்தில் வழங்குகிறது 200 Mbps ஸ்பீட் ஆஹா சொல்லும் அளவுக்கு இருக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile