Airtel யின் மாஸன தினமும் 1GB டேட்டா உட்பட அன்லிமிடெட் காலிங்
Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்
இதில் பல ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கிறது இந்த திட்டத்தில் தினமும் 1GB டேட்டா வழங்கப்படுகிறது,
இன்று தினமும் 1GB டேட்டா திட்டத்தை பற்றி பாற்றி பார்க்கலாம்.
Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், இதில் பல ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கிறது இந்த திட்டத்தில் தினமும் 1GB டேட்டா வழங்கப்படுகிறது, இருப்பினும், நிறுவனம் மொத்த FUP டே ட்டாக்களுடன் வரும் திட்டங்களையும் கொண்டுள்ளது, ஆனால் அவை அனைவருக்கும் சரியாக இருக்காது. பெரும்பாலான மக்கள் குறைந்தபட்சம் 1.5 ஜிபி தினசரி டேட்டாவுடன் வரும் திட்டங்களுக்கு செல்ல விரும்புகிறார்கள், சிலர் 1 ஜிபி தினசரி டேட்டாவை விரும்புகிறார்கள். அந்த வகையில் இன்று தினமும் 1GB டேட்டா திட்டத்தை பற்றி பாற்றி பார்க்கலாம்.
Airtel 1GB Daily Data Plans
பார்தி ஏர்டெல் தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்கும் சர்விஸ் வேலிடிட்டி திட்டம் ஆகும், இதில் மூன்று திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களின் விலை ரூ.209, ரூ.239 மற்றும் ரூ.265 ஆகும். இந்த மூன்று திட்டங்களின் விலையும் 300 ரூபாய்க்குள் உள்ளது, அதாவது அவை ஷோர்ட் டார்ம் வேலிடிட்டியாகும் அவற்றின் பலன்களை அறியலாம்.
Airtel ரூ,209 Plan
ஏர்டெல் வழங்கும் ரூ.209 திட்டம் 21 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. கூடுதல் நன்மைகள் இலவச HelloTunes மற்றும் Wynk Music.போன்ற நன்மைகளும் வழங்குகிறது.
Airtel ரூ,239 Plan
மறுபுறம், ரூ.239 திட்டத்தில் 24 நாட்களுக்கு 1ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகிறது. இது அன்லிமிடெட் 5G டேட்டா, HelloTunes மற்றும் Wynk Musicக்கான அக்சஸ் வழங்குகிறது.
ரூ,265 Plan
கடைசியாக, ரூ.265 திட்டமானது தினசரி 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது. இது அன்லிமிடெட் 5G டேட்டா HelloTunes மற்றும் Wynk ம்யூ சிக்கான அக்சஸ் வழங்குகிறது. இந்த நன்மைகள் அனைத்தும் 28 நாட்களுக்கு சர்விஸ் வேலிடிட்டியாகும்
ரூ.209 திட்டமானது அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்காது. நீங்கள் 28 நாட்கள் திட்டத்தை விரும்பினால், நீங்கள் ரூ.265 திட்டத்துடன் செல்ல வேண்டும். இது அன்லிமிடெட் 5G டேட்டாவையும் வழங்குகிறது மேலும் உங்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் மற்றும் உங்களிடம் 5G ஃபோன் இருந்தால் (ஆனால் நீங்கள் ஏர்டெல்லின் 5G கவரேஜ் பகுதியில் இருக்க வேண்டும்) இது உங்களுக்கு உதவும்.
இதையும் படிங்க Vivo Y18 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ,10 ஆயிரம் விலையில் அறிமுகம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile