5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகி வரும் நிலையில் இப்பொழுது வாங்கலாமா வேணாமா ? வாங்க பாக்கலாம்
இதன் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் 5G நெட்வர்க் வந்த பின் 5G ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் வாங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு காலத்தில் போன் பேசுவதற்க்கு மட்டும் போன் இருந்தால் போதும் என்று நினைத்து இருந்தோம், ஆனால் இப்பொழுது இன்டர்நெட் சேவை உள்ள போன் தான் உலகம் என ஆகிவிட்டது தொழில் நுட்ப வளர்ந்து வரும் காலத்தில் இப்பொழுது இன்டர்நெட் சேவை இல்லாமல் போன் வேஸ்ட் என்று சொல்லும்படி ஆகிவிட்டது. 3G பயன்படுத்தி கொண்டு இருந்த காலம் போகி 4G பயன்படுத்தி வருகிறோம். இப்பொழுது வரிசையாக 5G ஸ்மார்ட்போன்களும் அறிமுக ஆகிவிட்டது
முதல் காரணம் 5G ஸ்மார்ட்போன் வர சமீபத்தில் ஜியோ 5G நெட்வர்க் கொண்டு வர திடட்மிட்டுள்ளது அதாவது 2020யில் 5G நெட்வர்க் அனைவருக்கும் கிடைத்துவிடும் அதற்க்கான வேலையில் ஈடுபடுவதாகவும் கூறியது. ஒரு ஸ்மார்ட்போன் 5G நெட்வர்க் சப்போர்ட் செய்யக்கூடிய ஸ்மார்ட்போனக இருந்தால் தான் 5G நெட்வர்க் வழங்க முடியும் அந்த வகையில் தான் 5G ஸ்மார்ட்போன் வர ஆரம்பித்துள்ளது
சமீபத்தில் Xiaomi Mi3, நோக்கியா Huawei, சாம்சங்,LG மற்றும் Oneplus 7 விரைவில் அறிமுக ஆகா இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்து இந்த வருடத்திற்குள் கிடைத்து விடும்.
இப்பொழுது நம் மனதில் இந்த 5G ஸ்மார்ட்போனை வாங்கியே தீர வேண்டும் என ஆசை இருக்கும், ஆனால் இதை நீங்கள் இப்பொழுது அதை வாங்கினால் எந்த பயனும் இருக்காது ஏன் என்றால் ஜியோ முதலில் டெலிகாம் நெட்வர்க்கில் 4G நெட்வர்க் கொண்டு வந்தது. ஜியோ 2020 யில் தான் 5G நெட்வர்க் கொண்டுவர உள்ளது. இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. எனவே இதன் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் 5G நெட்வர்க் வந்த பின் சிரிது நாட்கள் கடந்த பின் 5G ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் வாங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile