4G வகையில் நோக்கியா 3310 2018 யில் வெளி ஆகும்
நோக்கியா 3310வில் ஃபிளாஷ் லைட்டுடன் கூடிய 2MP கேமரா உள்ளது
க்ளோபல் நிறுவனம் பேசிக் போன் பிரியர்களுக்கு தனது புதிய நோக்கியா மொபைல் மாடல்களை அறிமுகம் செய்தது, 2005ஆம் ஆண்டு வரை 125 மில்லியன் பேர் வாங்கிய நோக்கியா 3310 அந்த நிகழ்வில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. நோக்கியாவின் பிரபலமான அந்த மொபைல் இன்று இந்தியாவிற்கும் வந்துள்ளது.
நோக்கியா 3310வில் ஃபிளாஷ் லைட்டுடன் கூடிய 2MP கேமரா உள்ளது, பாடல்கள் கேட்பதற்கு MP3 ப்ளேயர் வசதியும் உள்ளது, 32GB நீடித்துக் கொள்ளக்கூடிய மெமரி கார்டு வசதி இருக்கிறது. சுமார் 22 மணி நேரம் டாக்டைம் கொண்ட 1200 mAh பேட்டரி கொண்டது, புதிய வடிவமைப்புடன் ஸ்னேக் கேம் முக்கியமான அம்சம்.ஆகும் மற்றும் இதில் 4G இணைப்புடன் வரும் என எதிர் பார்க்க படுகிறது
இது சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் க்ரே என நான்கு வண்ணங்களில் இந்த மொபைலை வாங்கலாம்.
இன்டர்நெட் வசதிகூட இதில் உண்டு. பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை குறைவாகவே பயன்படுத்துவோருக்கு இது போதுமானதாக இருக்கலாம். ஆனால், இதன் சிறப்பு மற்ற அம்சங்கள்தான்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile