10 or D2 ஸ்மார்ட்போன் நேற்று தான் இந்தியாவில் அறிமுகமானது அதனை தொடர்ந்து, இந்த ஸ்மார்ட்போன் இன்று பகல்12 மணிக்கு அதன் முதல் விற்பனை ஆரம்பிக்கிறது. 10,000ரூபவ்க்குள் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்கள் இதை வாங்கலாம் இந்த ஸ்மார்ட்போன் இரு வகைகளில் இருக்கிறது இதன் 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வகையின் விலை6,999 ரூபாயாக இருக்கிறது மற்றும் இதன் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை 7,999ரூபாயாக இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:-
இதன் டிஸ்பிளே-5.45 இன்ச் இருக்கிறது இதனுடன் இதன் ரெஸலுசன் 1440x 720 பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது,இதனுடன் இதில் 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது இதன் கேமராவை பற்றி பேசினால் 13MP (f/2.0) அப்ரட்ஜ்ர் கொண்டுள்ளது இதனுடன் இதில் LED பிளாஷ் இருக்கிறது மற்றும் இதன் செல்பி கேமரா 5-மெகாபிக்ஸல் (f/2.0) அப்ரட்ஜ்ர் கொண்டுள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது இந்த இதன் 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் மற்றும் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையில் அறிமுகமாகியுள்ளது
இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்கலாம். இதன் பேட்டரி பற்றி பேசினால் 3200Mah பவர் பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் கனெக்டிவிட்டினு வரும்போது USB OTG,, ப்ளூடூத்,wifi 802.11 b/g/n 3.5mm ஹெட்போன் ஜாக் போன்ற வசதியும் இருக்கிறது.
அறிமுக சலுகை :-
இந்த ஸ்மார்ட்போனில் அறிமுக சலுகை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் பேங்க் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டில் வாங்குவதன் மூலம் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும் இது தவிர indsind க்ரெடிட் அல்லது டெபிட் கார்டில் வாங்குவதன் மூலம் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும் மற்றும் இதை தவிர மேலும் பல ஆபர்கள் இதனுடன் உங்களுக்கு இதில் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆஃபரின் கீழ் 1000 லிருந்து 500 வரை தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன் உங்களுக்கு இதில் ஜியோவின் புட்பால் ஆஃபர் 2,200 வரை கேஷ்பேக் பெறலாம்.. இதனுடன் உங்களுக்கு இதில் நோ கோஸ்ட் EMI ஒப்சனும் இருக்கிறது மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள அமேசான் வெப்சைட் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.