digit zero1 awards

10 or D2 இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது…!

10 or D2 இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது…!
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன் இரு வகைகளில் இருக்கிறது இதன் 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ் வகையின் விலை6,999 ரூபாயாக இருக்கிறது மற்றும் இதன் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை 7,999ரூபாயாக இருக்கிறது.

10 or D2 ஸ்மார்ட்போன்  நேற்று தான்  இந்தியாவில் அறிமுகமானது அதனை தொடர்ந்து, இந்த ஸ்மார்ட்போன்  இன்று பகல்12 மணிக்கு  அதன்  முதல்  விற்பனை ஆரம்பிக்கிறது. 10,000ரூபவ்க்குள் ஸ்மார்ட்போன்  வாங்க நினைப்பவர்கள் இதை வாங்கலாம்  இந்த ஸ்மார்ட்போன் இரு வகைகளில் இருக்கிறது இதன் 2GB  ரேம் மற்றும் 16GB  ஸ்டோரேஜ்  வகையின் விலை6,999 ரூபாயாக இருக்கிறது மற்றும் இதன்  3GB ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ்  வகையின் விலை 7,999ரூபாயாக இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின்  சிறப்பம்சங்கள்:-
இதன் டிஸ்பிளே-5.45 இன்ச்  இருக்கிறது இதனுடன் இதன் ரெஸலுசன் 1440x 720 பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது,இதனுடன் இதில்  18:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது  இதன் கேமராவை பற்றி பேசினால் 13MP    (f/2.0) அப்ரட்ஜ்ர் கொண்டுள்ளது இதனுடன் இதில் LED  பிளாஷ்  இருக்கிறது மற்றும் இதன் செல்பி கேமரா 5-மெகாபிக்ஸல் (f/2.0) அப்ரட்ஜ்ர் கொண்டுள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில்  இயங்குகிறது இந்த இதன் 2GB  ரேம் மற்றும் 16GB  ஸ்டோரேஜ்  மற்றும்  3GB ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ்  வகையில்  அறிமுகமாகியுள்ளது 

இதன் ஸ்டோரேஜை  மைக்ரோ SD  கார்ட் வழியாக 128GB  வரை அதிகரிக்கலாம். இதன் பேட்டரி பற்றி பேசினால் 3200Mah  பவர் பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் கனெக்டிவிட்டினு  வரும்போது USB OTG,, ப்ளூடூத்,wifi 802.11 b/g/n 3.5mm ஹெட்போன்  ஜாக்  போன்ற வசதியும்  இருக்கிறது.

அறிமுக சலுகை :-
இந்த ஸ்மார்ட்போனில் அறிமுக சலுகை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் பேங்க் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டில் வாங்குவதன் மூலம் 10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கும் இது தவிர  indsind க்ரெடிட் அல்லது டெபிட் கார்டில் வாங்குவதன் மூலம் 10% இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கும் மற்றும் இதை தவிர மேலும் பல ஆபர்கள்  இதனுடன் உங்களுக்கு இதில் இதில் எக்ஸ்சேன்ஜ்  ஆஃபரின்  கீழ்  1000 லிருந்து 500 வரை தள்ளுபடி கிடைக்கிறது  இதனுடன் உங்களுக்கு இதில் ஜியோவின்  புட்பால்  ஆஃபர் 2,200 வரை கேஷ்பேக் பெறலாம்.. இதனுடன் உங்களுக்கு இதில்  நோ கோஸ்ட்  EMI  ஒப்சனும் இருக்கிறது மேலும் பல ஆபர்  பற்றி தெரிந்து கொள்ள அமேசான்  வெப்சைட் பார்த்து  தெரிந்து கொள்ளலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo