ஸ்மார்ட்ராண் ஒரு புதிய 2-இன் -1 லேப்டாப் அறிமுகம் செய்துள்ளது

Updated on 12-May-2018
HIGHLIGHTS

உள்நாட்டு அசல் உபகரண மெனுபெக்ஜர் (OEM), ஸ்மார்டன் வெள்ளிக்கிழமை அதன் அடுத்தமல்டி பங்க்சனால் பல 'திபெக்ஸ் ஃப்ளெக்ஸ்' ஹைப்பர் லேப்டாப் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

உள்நாட்டு ஒரிஜினல் உபகரண உற்பத்தியாளர் (OEM), ஸ்மார்டன் வெள்ளிக்கிழமை அதன் அடுத்த தலைமுறை பல மல்டிபங்க்சன்  திபெக்ஸ் ஃப்ளெக்ஸ்' ஹைப்பர் லேப்டாப் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இது 2 இன் 1 லேப்டாப் ஆகும், இது M3 மற்றும் I5 வெர்சன் Rs . 42,990 மற்றும் Rs . 52,990 ஆகியவற்றின் விலையில் இருக்கிறது இது மே 13 முதல் பிளிப்கார்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

நிறுவனம் கூறுகிறது திபெக்ஸ் ஃப்ளெக்ஸ்' மிகவும் இடை குறைவுள்ள லேப்டாப்  ஆகா இருக்கிறது மற்றும் இதை கீபோர்ட்  டிடேசபிள் ஆகா இருக்கிறது, அதை எளிதாக கழட்டவும் மற்றும் அதனுடன் மாட்டவும் முடியும் இதனுடன் இதை 150 டிகிரி வரை நன்றாக சுத்த அதன் மூலம் இந்த லேப்டாப் இன்னும் பெரியதாக ஆகி விடுகிறது

இந்த சாதனத்தில் தண்டர்போல்ட் 3 USB டைப் C  போர்ட் இருக்கிறது, அதன் மூலம் பயனர்கள்40 GBPS ஒரு வேகத்தில் டேட்டா நகர்த்த முடியும்.

இதன் ஸ்சுகிறீன் 12.2  இன்ச் இருக்கிறது மற்றும் இது ஒரு WQXGA டிஸ்பிளே இருக்கிறது, அதன் ரெஸலுசன் ,2560 லிருந்து 1600 மடங்கு உள்ளது, இதில் மல்டிபிள் டிஸ்பிளே ம்,ஆற்றும் பின் கேமரா உடன் கொண்டுள்ளதுப்பித்து, இதில் இரட்டை மைக், சக்தி வாய்ந்த ஸ்பீக்கர் மற்றும் பாஸ்ட் இரட்டை ப்ராண்ட் wifi  கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :