மைக்ரோசாப்ட் Surface Book 2 விரைவில் இந்தியாவில் லான்ச் ஆகலாம்
மைக்ரோசாப்ட் Surface Book 2 மார்க்கெட்டில் பிப்ரவரியில் வரலாம், இந்த நேரத்தில் இதன் விலை பற்றி எந்த தகவல்களும் இல்லை
மைக்ரோசாப்ட் அறிமுக படுத்துகிறது அங்கு இந்தியாவில் சில உலகலாவின் பஜாரில் Surface Book 2 லான்ச் செய்யும், ஒரு ப்லோக் போஸ்டில் நிறுவனம் கூறுகிறது, இங்கு இந்தியாவில் இருக்கும் 17 பஜாரில் இந்த டிவைசின் இரண்டு வேரியண்டும் அறிமுக படுத்துகிறது மற்றும் பிப்ரவரி ஆரம்பத்தில் இதை அறிமுக செய்ய சான்ஸ் (chance) இருக்கிறது
Surface Book 2 போன வருடம் வெளியிட பட்டது மற்றும் இது பிக்சல் சோர்ஸ் டிஸ்ப்ளே உடன் 13.5 இன்ச் மற்றும் 15 இன்ச் புதுப்பிகளுடன் கிடைக்கிறது, இந்த டிவைஸ் 8th ஜெனரேசன் இன்டல்கோர் i7 ப்ரோசெசர் மற்றும் 16GB ரேம் உடன் இருக்கிறது., பயனர்களிடம் Nvidia GeForce GTX 1060 கிராபிக்ஸ் மற்றும் 1TB ஸ்டோரேஜ் தேர்வு செய்ய ஒப்சன் உள்ளது.
Surface Book 2 சர்பேஸ் பேன் மற்றும் சர்பேஸ் டயல் சப்போர்ட் செய்கிறது மைக்ரோசாப்ட் கூறுகிறது, இந்த டிவைசில் பேட்டரி லைப் வழங்குகிறது Surface Book 2 USB Type-C மற்றும் Type-A போர்ட் ஒரு புல் சைஸ் SD கார்ட் ஸ்லாட் உடன் வருகிறது
இந்தியாவில் Microsoft Surface Book 2 விலை பற்றி இந்த நேரத்தில் வேறு எந்த தகவல்களும் இல்லை,ஆனால் அமெரிக்காவில் இந்த டிவைசின் விலை $1,499 (சுமார் 95,700ரூபாய்) ஆகும், இதில் நமது மனதில் வைக்க வேண்டியது என்னவென்றால் முதன் முதலில் மைக்ரோசாப்ட் இந்தியாவில் Surface Book லான்ச் செய்தது, ஏன் என்றால் இந்த டிவைஸ் இதன் முதல் ஜெனரேசன் இந்தியாவில் இன்னும் வெளியிடவில்லை
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile